Election TNPSC Group 1 Questions

Election MCQ Questions

1.
An _____ is a formal decision-making process by which a people chooses an individual to hold public office by voting.
_____ என்பது தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையாகும்.
A.
Election
தேர்தல்
B.
Constitution
அரசியலமைப்பு
C.
Vote
ஓட்டு
D.
Parliament
பாராளுமன்றம்
ANSWER :
A. Election
தேர்தல்
2.
The electoral system in India has been adapted from the system followed in the _____.
இந்திய தேர்தல் முறை, ______இல் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
A.
America
அமெரிக்கா
B.
Australia
ஆஸ்திரேலியா
C.
United Kingdom
இங்கிலாந்து
D.
China
சீனா
ANSWER :
C. United Kingdom
இங்கிலாந்து
3.
The modern India the constitution of India came into force on ______ ,1950.
தற்போதைய நவீன இந்தியாவானது _____ஆம் நாள் 1950ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
A.
12th June
ஜூன் 12
B.
26th January
ஜனவரி 26
C.
1st May
மே 1
D.
23rd July
ஜூலை 23
ANSWER :
B. 26th January
ஜனவரி 26
4.
_____ of the Indian Constitution provides for an independent Election Commission in order to ensure free and fair elections in the country.
நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசியலமைப்பின் _____ன் படி வழிவகைச் செய்கிறது.
A.
Article 12
சட்டப்பிரிவு 12
B.
Article 129
சட்டப்பிரிவு 129
C.
Article 76
சட்டப்பிரிவு 76
D.
Article 324
சட்டப்பிரிவு 324
ANSWER :
D. Article 324
சட்டப்பிரிவு 324
5.
Kudavolai was the system of voting followed during the _____ period in Tamil Nadu.
தமிழ்நாட்டில் _____ காலத்தில் குடவோலை என்னும் வழக்கப்படி கிராமச்சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
A.
Cholas
சோழர்கள்
B.
Cheras
சேரர்கள்
C.
Pandyas
பாண்டியர்கள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Cholas
சோழர்கள்
6.
National Voters Day is celebrated on _____ in India.
இந்தியாவில் ______ ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்.
A.
1st May
மே 1
B.
23rd July
ஜூலை 23
C.
25th January
ஜனவரி 25
D.
12th June
ஜூன் 12
ANSWER :
C. 25th January
ஜனவரி 25