Preamble to the Constitution TNPSC Group 1 Questions

Preamble to the Constitution MCQ Questions

1.
Our Constitution was framed and came into existence from 26th January ______.
நமது அரசமைப்புச் சட்டம் _______ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.
A.
1988
B.
1950
C.
1945
D.
1947
ANSWER :
B. 1950
2.
The _______ is an authentic document containing the basic ideas, principles and laws of a country.
______ ஒரு நாட்டிற்குத் தேவையான சில அடிப்படை விதிகள், கொள்கைகளை உருவாக்கி ஆவணப்படுத்துவதோடு, தனது குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது.
A.
Constitution
அரசமைப்புச் சட்டம்
B.
Dictionary
சொற்களஞ்சியம்
C.
Notebook
குறிப்பேடு
D.
Atlas book
அட்லஸ் புத்தகம்
ANSWER :
A. Constitution
அரசமைப்புச் சட்டம்
3.

Constitution lists the fundamental ________ of the citizens.
குடிமக்களின் அடிப்படை ______ நிர்ணயம் செய்வது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது ஆகியவற்றின் வழியே ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை நமக்கு அரசமைப்புச் சட்டம் தருகிறது.

A.

Rights
உரிமைகள்

B.

Duties
கடமைகள்

C.

Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்

D.

Qualities
குணங்கள்

ANSWER :

C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்

4.
In 1946, nearly ______ members of the constituent Assembly who belonged to different parties from different places came together to frame the Constitution of India.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த _______ உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
A.
198
B.
300
C.
261
D.
389
ANSWER :
D. 389
5.

The Chairman of the constitution framing committee was ______
அரசமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைவராக ________ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

A.

Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு

B.

Dr.Radhakrishnan
முனைவர் ராதாகிருஷ்ணன்

C.

Mahatma Gandhi
மகாத்மா காந்தி

D.

None of these
இவற்றில் எதுவுமில்லை

ANSWER :

D. None of these
இவற்றில் எதுவுமில்லை

6.
_______, Moulana Azad, S. Radhakrishnan, Vijayalakshmi Pandit and were the members in the Constituent Assembly.
_______, மௌலானா ஆஸாத், எஸ்.ராதாகிருஷ்ணன், விஜயலக்ஷ்மி பண்டிட், உட்படப் பலர் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் அமைப்பில் இடம்பெற்றிருந்தனர்.
A.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
B.
Sarojini Naidu
சரோஜினி நாயுடு
C.
Sardar Vallabai Patel
சர்தார் வல்லபாய் படேல்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்