Which of the following statements are TRUE?
a) Law allows all the citizens of a country, the right to follow different faith and religious beliefs.
b) All citizens enjoy the freedom of worship.
c) The country does not have a religion of its own.
d) All the religions in our country hold the same status.
பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
அ) ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் வெவ்வேறு நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் உரிமையை சட்டம் அளிக்கிறது.
ஆ) அனைத்து குடிமக்களும் வழிபாட்டு சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்.
இ) நாட்டிற்கு தனக்கென ஒரு மதம் இல்லை.
ஈ) நம் நாட்டில் உள்ள அனைத்து மதங்களும் ஒரே அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
Only d
ஈ மட்டும்
All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
Only a
அ மட்டும்
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்