Panchayat Raj TNPSC Group 1 Questions

Panchayat Raj MCQ Questions

1.
Under the Government of India Act, ______ provincial autonomy was introduced.
_______ இந்திய அரசு சட்டம், மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது.
A.
1935
B.
1982
C.
1930
D.
1912
ANSWER :
A. 1935
2.
______ was the one who gave Indians the first taste of freedom by introducing  the Local Self Government in 1882.
1882ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர் ______ ஆவார்.
A.
Lord Dalhousie
டல்ஹவுசி பிரபு
B.
Lord Rippon
ரிப்பன் பிரபு
C.
Lord Dufferin
டூபரின் பிரபு
D.
Lord Lytton
லிட்டோன் பிரபு
ANSWER :
B. Lord Rippon
ரிப்பன் பிரபு
3.
The ______ became a basis for 'The Great Charter on Panchayat Raj' in 1957.
______ ஆகியன, 1957ஆம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தன.
A.
Community Development Programme
சமூக அபிவிருத்தி திட்டம்
B.
National Extension Service
தேசிய நீட்டிப்பு சேவை
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Constitution Amendment Act
அரசமைப்பு திருத்தச் சட்டம்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
4.
The Panchayatraj system was inaugurated on October 2, in Nugaur district of ______.
______ மாநிலம் நுகவுர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் முறை அமல்படுத்தப்பட்டது.
A.
Rajasthan
ராஜஸ்தான்
B.
Bihar
பீகார்
C.
Mumbai
மும்பை
D.
Kolkata
கொல்கத்தா
ANSWER :
A. Rajasthan
ராஜஸ்தான்
5.
The Panchayatraj system was inaugurated by the then Prime Minister ______.
அப்போதைய பிரதமர் _______ ஆல் பஞ்சாயத்து ராஜ் முறை அமல்படுத்தப்பட்டது.
A.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
B.
Rajendra Prasad
ராஜேந்திர பிரசாத்
C.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
D.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
ANSWER :
D. Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
6.
______ was the only local government which was empowered to levy taxes in the three-tier system of Village Panchayat.
மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் ______ மட்டுமே வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
A.
Town Panchayat
பேரூராட்சி
B.
Village Panchayat
மாவட்ட ஊராட்சி
C.
Corporation
மாநகராட்சி
D.
Municipality
நகராட்சி
ANSWER :
B. Village Panchayat
மாவட்ட ஊராட்சி