Panchayat Raj TNPSC Group 1 Questions

Panchayat Raj MCQ Questions

13.
A ______ is appointed by the government to administer the Municipality.
நகராட்சியினை நிர்வாகம் செய்ய ஒரு ______ அரசால் நியமிக்கப்படுகிறார்.
A.
Mayor
மேயர்
B.
Planning officer
திட்ட அலுவலர்
C.
Municipal Commissioner
நகராட்சி ஆணையர்
D.
District collector
மாவட்ட ஆட்சியர்
ANSWER :
C. Municipal Commissioner
நகராட்சி ஆணையர்
14.
The ______ is the Chairman of the corporation.
மாநகராட்சித் தலைவர் _______ என்று அழைக்கப்படுகிறார்.
A.
Mayor
மேயர்
B.
Planning officer
திட்ட அலுவலர்
C.
Municipal Commissioner
நகராட்சி ஆணையர்
D.
District collector
மாவட்ட ஆட்சியர்
ANSWER :
A. Mayor
மேயர்
15.
Which of the following are the corporations in Tamil Nadu?
தமிழ் நாட்டில் உள்ள மாநகராட்சிகள் இவற்றுள் எவை?
A.
Vellore
வேலூர்
B.
Erode
ஈரோடு
C.
Tambaram
தாம்பரம்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
16.
The Municipal Commissioner will be a person from the _______.
______ அதிகாரி ஒருவர் மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
A.
Deputy Commissioner of Police
துணை ஆணையர்
B.
Indian Administrative Service
இந்திய ஆட்சிப்பணி
C.
Election Commission
தேர்தல் ஆணையம்
D.
Indian Police Service
இந்திய காவல் சேவை
ANSWER :
B. Indian Administrative Service
இந்திய ஆட்சிப்பணி
17.
______ became the Chairman of Erode Municipality in 1917.
______ அவர்கள் 1917 ஆம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகள் ஈரோடு நகராட்சியின் பெருந்தலைவராக பதவி வகித்தார்.
A.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
B.
Rajendra Prasad
ராஜேந்திர பிரசாத்
C.
Periyar E. V. Ramasamy
பெரியார் ஈ.வே. இராமசாமி
D.
Bharathiyar
பாரதியார்
ANSWER :
C. Periyar E. V. Ramasamy
பெரியார் ஈ.வே. இராமசாமி
18.
Piped water supply scheme was implemented in ______ by Periyar.
______ இல் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் முறையினை பெரியார் செயல்படுத்தினார்.
A.
1919
B.
1902
C.
1923
D.
1934
ANSWER :
A. 1919