State Legislature TNPSC Group 1 Questions

State Legislature MCQ Questions

1.
The upper house of State is called the ______
மாநில மேலவை என்பது ______ என அழைக்கப்படுகிறது.
A.
Parliament
சட்டமன்றம்
B.
Legislative Assembly
சட்டமன்ற பேரவை
C.
Legislative Council
சட்டமன்ற மேலவை
D.
Constitution
அரசியலமைப்பு
ANSWER :
C. Legislative Council
சட்டமன்ற மேலவை
2.
The lower house of State is called the ______
மாநில கீழவை என்பது ______ என அழைக்கப்படுகிறது.
A.
Parliament
சட்டமன்றம்
B.
Legislative Assembly
சட்டமன்ற பேரவை
C.
Legislative Council
சட்டமன்ற மேலவை
D.
Constitution
அரசியலமைப்பு
ANSWER :
B. Legislative Assembly
சட்டமன்ற பேரவை
3.
The Constitution provides that the total strength of the Legislative Council must not be less than ______
ஒரு மாநிலத்தின் சட்ட மன்ற மேலவையானது _______ உறுப்பினர்களுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
A.
54
B.
12
C.
6
D.
40
ANSWER :
D. 40
4.
At present (2023), only ______ states in India have Legislative Council in their legislature.
இந்தியாவில் தற்போது (2023), ______ மாநிலங்களில் மட்டும் சட்டமன்ற மேலவை நடைமுறையில் உள்ளது.
A.
6
B.
5
C.
4
D.
3
ANSWER :
A. 6
5.
Which of the following states have Legislative Council in their legislature?
இவற்றுள் எந்த மாநிலங்களில் சட்டமன்ற மேலவை நடைமுறையில் உள்ளது?
A.
Bihar
பீகார்
B.
Uttar Pradesh
உத்தர பிரதேஷ்
C.
Karnataka
கர்நாடகம்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
6.
The ______ is a permanent house.
______ ஒரு நிலையான அவையாகும்.
A.
Parliament
சட்டமன்றம்
B.
Legislative Assembly
சட்டமன்ற பேரவை
C.
Legislative Council
சட்டமன்ற மேலவை
D.
Constitution
அரசியலமைப்பு
ANSWER :
C. Legislative Council
சட்டமன்ற மேலவை