Spirit of Federalism:Centre-State Relationships TNPSC Group 1 Questions

Spirit of Federalism:Centre-State Relationships MCQ Questions

1.
Which of the following is not included in the State List under the Indian Constitution?
இந்திய அரசியலமைப்பின் மாநிலப் பட்டியலில் கீழ்கண்டவற்றில் எது சேர்க்கப்படவில்லை?
A.
Police
காவல்
B.
Law and Order
சட்டம் மற்றும் ஒழுங்கு
C.
Prisons
சிறைகள்
D.
Criminal Procedure Code
குற்றநடவடிக்கைச் சட்டம்
ANSWER :
D. Criminal Procedure Code
குற்றநடவடிக்கைச் சட்டம்
2.
The Sarkaria Commission was established in which year to review Centre-State relations?
மத்திய-மாநில உறவுகளை மதிப்பாய்வு செய்ய சர்க்காரியா ஆணையம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
A.
1983
B.
1987
C.
1990
D.
1975
ANSWER :
A. 1983
3.
Which Schedule of the Indian Constitution deals with the distribution of powers between Centre and States?
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே அதிகாரங்கள் பங்கிடப்படுகின்றன?
A.
7th Schedule
7வது அட்டவணை
B.
8th Schedule
8வது அட்டவணை
C.
9th Schedule
9வது அட்டவணை
D.
10th Schedule
10வது அட்டவணை
ANSWER :
A. 7th Schedule
7வது அட்டவணை
4.
Who described India as a ‘Quasi-Federal’ state?
இந்தியாவை "குவாசி-ஃபெடரல்" நாடாகக் கூறியவர் யார்?
A.
K.C. Wheare
கே.சீ. வியர்
B.
A.V. Dicey
ஏ.வி. டைசி
C.
B.R. Ambedkar
பி.ஆர். அம்பேத்கர்
D.
Granville Austin
கிரான்வில் ஆஸ்டின்
ANSWER :
A. K.C. Wheare
கே.சீ. வியர்
5.
How many subjects are included in the Union List of the Indian Constitution?
இந்திய அரசியலமைப்பின் மத்திய பட்டியலில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
A.
66
B.
97
C.
100
D.
61
ANSWER :
B. 97
6.
Which Article of the Constitution provides for the establishment of the Inter-State Council?
மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலானக் குழுவை ஏற்படுத்த எந்த விதி வழங்கப்படுகிறது?
A.
Article 245
விதி 245
B.
Article 263
விதி 263
C.
Article 280
விதி 280
D.
Article 312
விதி 312
ANSWER :
B. Article 263
விதி 263