Local Governments TNPSC Group 1 Questions

Local Governments MCQ Questions

7.
A ______ is the administrative head, of a Panchayat Union.
_______ ஊராட்சி ஒன்றிய நிர்வாக அலுவலர் ஆவார்.
A.
Indian Administrative Service
இந்திய ஆட்சிப்பணி
B.
Panchayat president
ஊராட்சி மன்றத் தலைவர்
C.
Block Development Officer
வட்டார வளர்ச்சி அலுவலர்
D.
Executive Officer
செயல் அலுவலர்
ANSWER :
C. Block Development Officer
வட்டார வளர்ச்சி அலுவலர்
8.
The _____ Districts have the lowest number of Panchayat Unions. Ie.4
________ மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் தான் உள்ளன.
A.
Nilgiris
நீலகிரி
B.
Perambalur
பெரம்பலூர்
C.
Tanjore
தஞ்சாவூர்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
9.
A district is divided into ______ on the basis of 50,000 population.
50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல ______களாகப் பிரிக்கப்படுகின்றது.
A.
Wards
பகுதி
B.
Districts
மாவட்டங்கள்
C.
States
மாநிலங்கள்
D.
Villages
கிராமங்கள்
ANSWER :
A. Wards
பகுதி
10.
Which of the following are the obligatory functions of village panchayat?
இவற்றுள் கிராம ஊராட்சியின் அவசிய பணிகள் யாவை?
A.
Parks
பூங்கா அமைத்தல்
B.
Cleaning roads
தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்
C.
Libraries
நூலகம் அமைத்தல்
D.
Playgrounds
விளையாட்டு மைதானம் அமைத்தல்
ANSWER :
B. Cleaning roads
தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்
11.
The _______ is the grass root level democratic institution in a Village Panchayat.
_______யே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.
A.
Court
நீதி மன்றம்
B.
Ward
பகுதி
C.
Grama Sabha
கிராம சபை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Grama Sabha
கிராம சபை
12.
Those who have attained the age of ________ years and whose names are found in the electoral roll of the same Panchayat can take part in a Grama Sabha meeting.
_______ வயசு நிறைவடைந்து, அந்த ஊராட்சி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
A.
18
B.
25
C.
21
D.
10
ANSWER :
A. 18