Fundamental Rights TNPSC Group 1 Questions

Fundamental Rights MCQ Questions

7.
The Universal Declaration of Human Rights was proclaimed by the United Nations General Assembly in ______.
______ல் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்டது உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை.
A.
Paris
பாரிஸ்
B.
India
இந்தியா
C.
China
சீனா
D.
Russia
ரஷ்யா
ANSWER :
A. Paris
பாரிஸ்
8.
The Universal Declaration of Human Rights was proclaimed on ______th December.
______ அன்று நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்டது உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை.
A.
3
B.
10
C.
2
D.
6
ANSWER :
B. 10
9.
How many articles are there in the Universal Declaration of Human Rights?
மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் எத்தனை உறுப்புகள் உள்ளன?
A.
12
B.
16
C.
9
D.
30
ANSWER :
D. 30
10.
Which of the following rights protect an individual's freedom from infringement by the government, social organizations and private individuals?
அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் உரிமைகள் இவற்றுள் எவை?
A.
Civil rights
குடிமை உரிமைகள்
B.
Political rights
அரசியல் உரிமைகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Religion rights
மத உரிமைகள்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
11.
______ refers to equality before law and equal protection of law.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பது ______ ஆகும்.
A.
Right to equality
சமத்துவ உரிமை
B.
Right to freedom
சுதந்திர உரிமை
C.
Right against exploitation
சுரண்டலுக்கு எதிரான உரிமை
D.
Right to constitutional remedies
அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
ANSWER :
A. Right to equality
சமத்துவ உரிமை
12.
Which of the following are the different types of freedom that are mentioned in the constitution?
a) Freedom of speech and expression
b) Freedom to assemble peacefully without arms.
c) Freedom to form associations and unions
d) Freedom to reside and settle in any part of India
இவற்றுள் அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகளின் வகைகள் எவை?
அ) பேச்சுரிமை
ஆ) ஆயுதமின்றி கூடும் உரிமை
இ) சங்கங்கள் அமைக்கும் உரிமை
ஈ) இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமை
A.
Only a
அ மட்டும்
B.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
C.
Only b
ஆ மட்டும்
D.
All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
ANSWER :
D. All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்