Group 2 2A 2022 May GT TNPSC Question Paper

Group 2 2A 2022 May GT TNPSC Questions

11.
Two exactly similar wires are stretched by the same load. Their elasticities are in the ratio 5:3. The ratio of their elongations are
இரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றின் மீட்சியியல் குணகங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?
A.
3 : 5
B.
5 : 3
C.
9 : 25
D.
25. : 9
ANSWER :
A. 3 : 5
12.
Human blood grouping was discovered by
மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்
A.
Landsteiner
லேன்ட்ஸ்டீணர்
B.
Punett
புன்னெட்
C.
Correns.
கோரென்ஸ்
D.
Muller
முல்லர்
ANSWER :
A. Landsteiner
லேன்ட்ஸ்டீணர்
13.
In the collective model of the nucleus, the shape of nuclear core is
அணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?
A.
Non-spherical
கோள வடிவமற்ற
B.
Spherical
கோள வடிவம்
C.
Semi-spherical
அரைக்கோள வடிவம்
D.
Circular
வட்ட வடிவம்
ANSWER :
A. Non-spherical
கோள வடிவமற்ற
14.
Assertion [A] : Science is complex, Abstract and multi faceted discipline.
Reason [R] : Scientific knowledge is concrete theoretical and synthetic.
கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மைக் கொண்டவையாகும்
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.
A.
[A] is true, but [R] is false
[A] சரியானது ஆனால் (R] தவறானது
B.
Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
[A]ம் [R]ம் சரி, [R], [A]விற்க்கான சரியான விளக்கம்
C.
[A] is false [R] is true
(A) தவறானது [R] சரியானது
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A]ம் [R]ம் சரி, ஆனால் [R], [A]விற்க்கான சரியான விளக்கமல்ல
ANSWER :
A. [A] is true, but [R] is false
[A] சரியானது ஆனால் (R] தவறானது
15.

Match the following:

List I List II
a) Apospory 1.) Development of a sporophyte directly. from the gametophyte
b) Apogamy 2.) Fruit formation without fertilization of ovules
c) Parthenocarpy 3.) Development of an embryo from an unfertilized egg cell
d) Parthenogenesis 4.) Development of gametophytes directly from the sporophyte

கீழ்க்கண்டவற்றை பொருத்துக :

List I List II
a) அப்போஸ்போரி 1.) கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது
b) அப்போகேமி 2.) கருவுறாமல் பழம் உருவாகுவது
c) பார்த்தினோகார்பி 3.) கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது
d) பார்த்தினோஜெனீசிஸ் 4.) ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது
A.

2,3,4,1

B.

1,4,3,2

C.

4,1,2,3

D.

2,4,1,3

ANSWER :
C.

4,1,2,3

16.
Which of the following are correctly paired?
(1) Kaprekar - Astrophysicist
(2) Janaki Ammal - Biologist
(3) Debashis Mukherjee- Chemistry
(4) Meghnad Saha - Mathematician
பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
(1) கப்ரேகார் - வானியல் இயற்பியலாளர்
(2) ஜானகிஅம்மாள் - உயிரியியலாளர்
(3) தெபாஸிஸ் முகர்ஜி - வேதியியலாளர்
(4) மேக்நாத் சாஹா - கணிதவியலாளர்
A.
1 and 4 are correct
1 மற்றும் 4 சரியானவை
B.
1 and 2 are correct
1 மற்றும் 2 சரியானவை
C.
2 and 4 are correct
2 மற்றும் 4 சரியானவை
D.
2 and 3 are correct
2 மற்றும் 3 சரியானவை
ANSWER :
D. 2 and 3 are correct
2 மற்றும் 3 சரியானவை
17.
World Youth Skills day is celebrated on:
உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்
A.
March, 15
மார்ச், 15
B.
May, 15
மே 15
C.
August, 15
ஆகஸ்ட், 15
D.
July, 15
ஜூலை, 15
ANSWER :
D. July, 15
ஜூலை, 15
18.
The first Indian male Badminton player to win a silver medal under men's singles in the world Badminton Championship was
உலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரர்
A.
Kidambi Srikanth
கிடாம்பி ஸ்ரீகாந்த்
B.
Parupalli Kashyap
பாருபள்ளி கக்ஷியப்
C.
Sai Praneeth
சாய் பிரணீத்
D.
Pullela Gopichand
புல்லேல கோபிசந்த்
ANSWER :
A. Kidambi Srikanth
கிடாம்பி ஸ்ரீகாந்த்
19.
Arrange the following in descending order of amount receipt in budget estimates 2022-23:
(i) State excise
(ii) Stamps and registration fees
(iii) Motor vehicles tax
2022-23, நிதிநிலை அறிக்கையின் தோராய மதிப்பில் கீழ்க்கண்ட பற்றுச்சீட்டு தொகையை இறங்குவரிசையில் எழுதுக.
(i) மாநில கலால் வரி
(ii) முத்திரை மற்றும் பதிவு கட்டணம்
(iii) மோட்டார் வாகன வரி
A.
(i), (ii), (iii)
B.
(ii), (i), (iii)
C.
(iii), (i), (ii)
D.
(iii), (ii), (i)
ANSWER :
B. (ii), (i), (iii)
20.
Which of the following statements are correct?
(i) The nominal GSDP growth of TN is estimated to be 14.0 percent in 2022-23
(ii) In the TN budget estimate 2022-23, the fiscal deficit is estimated at 3.63 percent of GSDP
(iii) The outstanding debt as a percentage of GSDP is expected to be 27.76 percent in 2022-23
பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு :
(i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக் குறையின் (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
(iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
A.
(i) only
(i) மட்டும்
B.
(ii) only
(ii) மட்டும்
C.
(i), (ii) and (iii)
(i), (ii) மற்றும் (iii)
D.
(ii) and (iii)
(ii) மற்றும் (iii)
ANSWER :
C. (i), (ii) and (iii)
(i), (ii) மற்றும் (iii)