Group 2 2A 2022 May GT TNPSC Question Paper

Group 2 2A 2022 May GT TNPSC Questions

41.

Which number replaces the question mark for the following numbers?

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது ?

A.

21

B.

23

C.

25

D.

27

ANSWER :
B.

23

42.
Find the volume of water tank measured 10 m x 5 m x 1.5 m.
10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு யாது?
A.
75 litre
75 லிட்டர்
B.
750 litre
750 லிட்டர்
C.
7500 litre
7500 லிட்டர்
D.
75000 litre
75000 லிட்டர்
ANSWER :
D. 75000 litre
75000 லிட்டர்
43.
An aluminium sphere of radius 12 cm is melted to make a cylinder of radius 8 cm. Find the height of the cylinder.
12 செ.மீ. ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ. ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
A.
24 cm
24 செ.மீ.
B.
30 cm
30 செ.மீ.
C.
36 cm
36 செ.மீ.
D.
40 cm
40 செ.மீ.
ANSWER :
C. 36 cm
36 செ.மீ.
44.
Which among the following is the simple interest for the principal of ₹1,000 for one year at the rate of 10% interest per annum?
பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?
A.
₹ 700
B.
₹ 500
C.
₹ 150
D.
₹ 100
ANSWER :
D. ₹ 100
45.

If the simple interest at the rate of x% per annum, for x years, is x, then the principal amount is
ஓர் ஆண்டிற்கு, x% வட்டி வீதத்தில், x-ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹ x எனில் அசலின் மதிப்பு __________ ஆகும்.

A.

₹ x

B.

C.

₹ 100x

D.

ANSWER :
B.

46.

If 2x+3y: 3x+5y=18:29 then x : y is
2x + 3y : 3x + 5y =18:29 எனில் x : y என்பது

A.

4:03

B.

3:04

C.

2:03

D.

3:05

ANSWER :

B. 3:04

47.
If 5 : 6 = x : 12. Then the value of x is
5:6 =x:12 எனில் X -ன் மதிப்பு
A.
10
B.
6
C.
12
D.
5
ANSWER :
A. 10
48.

What is the greatest possible volume of a vessel that can be used to measure exactly the volume of milk in cans (in full capacity) of 80 litres, 100litres and 120 litres?
முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு எவ்வளவு?

A.

20 litres
20 லிட்டர்கள்

B.

25 litres
25 லிட்டர்கள்

C.

30 litres
30 லிட்டர்கள்

D.

40 litres
40 லிட்டர்கள்

ANSWER :

A. 20 litres
20 லிட்டர்கள்

49.
Find the HCF of a³ – 9ax², (a−3x)².
a³-9ax²,(a-3x)²ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை காண்க.
A.
(a²-9x²)
B.
(a-3x)²
C.
(a³-9ax²)
D.
(a-3x)
ANSWER :
D. (a-3x)
50.
Kumar borrowed 52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years, he paid 79,040 to settle his debt. At what rate of interest he borrowed the money?
குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ₹ 52,000 கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 'கடனுக்காக ₹ 79,040-ஐச் செலுத்தினார் எனில், என்ன வட்டிவீதத்தில் அவர் கடன் பெற்றுள்ளார்.
A.
12%
B.
13%
C.
15%
D.
11%
ANSWER :
B. 13%