Group 2 2A 2022 May GT TNPSC Question Paper

Group 2 2A 2022 May GT TNPSC Questions

31.
Which moral text is exclaimed as "Velaan Vedham"?
'வேளாண் வேதம்' எனப் போற்றப்படும் நீதி நூல் இது
A.
Thirukkural
திருக்குறள்
B.
Asarakovai
ஆசாரக்கோவை
C.
Proverbs
பழமொழி
D.
Naladiyaar
நாலடியார்
ANSWER :
D. Naladiyaar
நாலடியார்
32.
In which excavation site Sir. Mortimer Wheelar used scientific and soil layer method?
எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர். மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு முறையைப் பயன்படுத்தினார்?
A.
Pallavaram
பல்லாவரம்
B.
Attirampakkam
அத்திரம்பாக்கம்
C.
Arikkamedu
அரிக்கமேடு
D.
Kaayal
காயல்
ANSWER :
C. Arikkamedu
அரிக்கமேடு
33.

Match the correct one:

List I-Party List II-Founder
a) Swatantra party 1.) Sohan Singh Bhakna
b) Gadar party 2.) Motilal Nehru
c) Swaraj Party 3.) C. Raja Gopalachari
d) Forward Bloc party 4.) Subash Chandra Bose

சரியானவற்றைத் தேர்ந்தெடு

பட்டியல் I - கட்சி பட்டியல் II - நிறுவனர்
a) சுதந்திரா கட்சி 1.) சோகன் சிங் பக்னா
b) கதர் கட்சி 2.) மோதிலால் நேரு
c) சுயராஜ்ய கட்சி 3.) சி. ராஜ கோபாலாச்சாரி
d) பார்வட் பிளாக் கட்சி 4.) சுபாஷ் சந்திர போஸ்
A.

1,2,3,4

B.

2,1,3,4

C.

1,3,4,2

D.

3,1,2,4

ANSWER :
D.

3,1,2,4

34.
When the Government of India had decided to appoint a One Man commission of Inquiry to inquire into the circumstances of the disappearance of Netaji Subhas Chandra Bose. In 1945 name was recommended by the then Chief Justice of India.
கி.பி. 1945 ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்மமான முறையில் இறப்பெய்ததைத் தொடர்ந்து ஒரு நபர் குழுத்தலைமையின் கீழ் விசாரணை நடத்துவதென இந்திய அரசாங்கம் முடிவெடுத்த சமயத்தில் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ன் பெயரைப் பரிந்துரைத்தார்
A.
Srinivasavaradan
ஸ்ரீநிவாசவர்தன்
B.
K.K. Ghosh
K.K. கோஷ்
C.
D.K. Roy
D.K. ராய்
D.
G.D. Khosla
G.D. கோஸ்லா
ANSWER :
D. G.D. Khosla
G.D. கோஸ்லா
35.
Muhammadan Literary and Scientific Society of Calcutta was organised by
முகமதியரின் இலக்கியம் மற்றும் அறிவியல் அமைப்பை கொல்கத்தாவில் ஏற்படுத்தியவர்
A.
Amir Ali
அமீர் அலி
B.
Dudhu Miyan
துதுஹ் மியான்
C.
Abdul Latif
அப்துல் லத்தீஃப்
D.
Shariatullah
ஷரியத்துல்லாஹ்
ANSWER :
C. Abdul Latif
அப்துல் லத்தீஃப்
36.
The objective of Tenancy reform is
நிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்
A.
Abolition of Intermediaries
இடைத்தரகர்களை நீக்குவது
B.
Increase Rural Literacy
கிராமப்புற கல்வியறிவை அதிகரிப்பது
C.
Regulation of Money Lenders
கடன் வழங்குபவர்களை முறைபடுத்துவது
D.
Eradication of Rural indebtedness
கிராமபுற கடன் சுமையை ஒழிப்பது
ANSWER :
A. Abolition of Intermediaries
இடைத்தரகர்களை நீக்குவது
37.
Which one of the following is the function of the Finance Commission of India?
(i) Allocation of the shares of net proceeds of taxes
(ii) Laying down principles governing grants-in-aid
(iii) Looking into the financial relation between the centre and the state
பின்வருவனவற்றில் இந்திய நிதி ஆணையத்தின் செயல்பாடு எது?
(i) வரிகளின் நிகர வருவாயின் பங்குகளின் ஒதுக்கீடு
(ii) மானியங்களை நிர்வகிக்கும் கொள்கைகளை வகுத்தல்
(iii) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதியுறவைப் பார்ப்பது
A.
(i) and (ii)
(i) மற்றும் (ii)
B.
(i), (ii) and (iii)
(i), (ii) மற்றும் (iii)
C.
(i) and (iii)
(i) மற்றும் (iii)
D.
(ii) and (iii)
(ii) மற்றும் (iii)
ANSWER :
B. (i), (ii) and (iii)
(i), (ii) மற்றும் (iii)
38.

Match correctly the common name with the Genus name of nematode
parasites:

List I List II
a) Ancyclostoma 1.) Whip worm
b) Enterobius 2.) Hook worm
c) Wuchereria 3.) Pin worm
d) Trichuris 4.) Filarial worm

நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.

List I List II
a) அன்சைக்லோஸ்டோமா 1.) சாட்டை புழு
b) என்டோரோபியஸ் 2.) கொக்கி புழு
c) வுச்செரேரியா 3.) முள் புழு
d) ட்ரைகுரிஸ் 4.) ஃபைலேரியல் புழு
A.

1,3,4,2

B.

2,3,4,1

C.

3,4,2,1

D.

2,1,4,3

ANSWER :
B.

2,3,4,1

39.

2 P J @ 8 $ L B 1 V # Q 6 δ G W 9 K C D 3 © • £ 5 F R 7 A Y 4
P @ L is to Y 7 5 in the same way as $ 1 # is to
2 P J @ 8 $ L B 1 V # Q 6 δ G W 9 K C D 3 © • £ 5 F R 7 A Y 4
P @ L என்பது Y 7 5 என்று குறிக்கப்பட்டால் $ 1 # என்பது எவ்வாறு குறிக்கப்படும்?

A.

R £ ©

B.

F £ 3

C.

F • 3

D.

5 • D

ANSWER :
C.

F • 3

40.
If x means ÷ , - means x, ÷ means + and + means - ,what is the value of (3-15÷19)×8+6?
x என்பது ÷ , - என்பது x, ÷ என்பது + மற்றும் + என்பது - , எனில் (3-15+19)×8+6 இன் மதிப்பு என்ன?
A.
8
B.
4
C.
2
D.
-1
ANSWER :
C. 2