Group 2 2A 2024 September GE TNPSC Question Paper

Group 2 2A 2024 September GE TNPSC Questions

21.

A current of 0.5 A passes through a lamp for two minutes, then the number of electrons pass through the lamp is
0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை

A.

6.25 x 1018 electrons
6.25 x 1018 எலக்ட்ரான்கள்

B.

6.023 x 1023 electrons
6.023 × 1023 எலக்ட்ரான்கள்

C.

1.6 x 10-19 electrons
1.6 × 10-19 எலக்ட்ரான்கள்

D.

3.8 x 1020 electrons
3.8 × 1020 எலக்ட்ரான்கள்

ANSWER :

D. 3.8 x 1020 electrons
3.8 × 1020 எலக்ட்ரான்கள்

22.
ISRO prefer to launch Human space flight mission during 75th independence, the (crew member) explorer is named as
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 75வது சுதந்திரத்தின் போது ஏவப்படும் மனிதனைக் கொண்டு செல்லும் விண்கலத்தின்விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் குழு உறுப்பினர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
A.
Astronaut
ஆஸ்ட்ரோநாட்
B.
Cosmonaut
காஸ்மோநாட்
C.
Gagannaut
காகாநாட்
D.
Ganganaut
கங்காநாட்
ANSWER :
C. Gagannaut
காகாநாட்
23.
Select the chronological order of mentor student chain in the establishment of scientific methods
விஞ்ஞான முறைகளை நிறுவுவதில் வழிகாட்டி மாணவர் சங்கிலியை காலவரிசைப்படி தேர்ந்தெடுக்கவும்.
A.
Aristotle - Alexander - Socrates - Plato
அரிஸ்டாட்டில் - அலெக்சாண்டர் - சாக்ரடீஸ் - பிளேட்டோ
B.
Plato Socrates - Aristotle - Alexander
பிளேட்டோ - சாக்ரடீஸ் - அரிஸ்டாட்டில் - அலெக்சாண்டர்
C.
Socrates - Plato - Aristotle - Alexander
சாக்ரடீஸ் - பிளேட்டோ – அரிஸ்டாட்டில் - அலெக்சாண்டர்
D.
Alexander - Aristotle - Socrates - Plato
அலெக்சாண்டர் - அரிஸ்டாட்டில் - சாக்ரடீஸ் - பிளேட்டோ
ANSWER :
C. Socrates - Plato - Aristotle - Alexander
சாக்ரடீஸ் - பிளேட்டோ – அரிஸ்டாட்டில் - அலெக்சாண்டர்
24.
A force of 1N acts on a body of mass 10 kg. As a result, the body covers 100 cm in 4 seconds moving along a straight line. Find the initial velocity of the body.
10 கிலோ எடையுள்ள ஒரு பொருளில் 1N விசை செயல்படுகிறது. இதன் விளைவாக அந்த பொருள் 4 வினாடிகளில் 100 செ.மீ நேர்கோட்டில் நகரும் எனில் அதன் ஆரம்ப வேகத்தைக் கண்டறியவும்.
A.
6 cm/s
6 செ.மீ/வினாடி
B.
5 cm/s
5 செ.மீ/வினாடி
C.
8 cm/s
8 செ.மீ/வினாடி
D.
12 cm/s
12 செ.மீ/வினாடி
ANSWER :
B. 5 cm/s
5 செ.மீ/வினாடி
25.
Green light shines on a rose flower. Then, the colour of its petals seems to be
ஒரு ரோஜா நிறப்பூவில் பச்சை ஒளி ஒளிர்விக்கிறது. அப்போது, அதன் இதழ்களின் நிறமாகத் தோன்றுவது
A.
Green
பச்சை
B.
Pink
வெளிர்சிவப்பு
C.
Black
கருப்பு
D.
Red
சிவப்பு
ANSWER :
C. Black
கருப்பு
26.
The Neyveli Lignite Corporation was established by the Government of India in the year
நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் நிறுவனம் இந்திய அரசால் எப்போது நிறுவப்பட்டது?
A.
1956
B.
1972
C.
1980
D.
1959
ANSWER :
A. 1956
27.
Arrange the following universities in chronological order based on the year of establishment:
(1) Manonmaniam Sundaranar University
(2) Bharathidasan University
(3) Thiruvalluvar University
(4) Periyar University
பின்வரும் பல்கலைக்கழகங்களை அவை நிறுவப்பட்ட ஆண்டின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
(1) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
(2) பாரதிதாசன் பல்கலைக்கழகம்
(3) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
(4) பெரியார் பல்கலைக்கழகம்
A.
(2), (4), (1), (3)
B.
(2), (1), (4), (3)
C.
(1), (2), (4), (3)
D.
(1), (3), (4), (2)
ANSWER :
B. (2), (1), (4), (3)
28.
Assertion [A] : Backward class commission under chairmanship of B.P. Mandal was appointed by the President in exercise of the powers confessed by Article 240.
Reason [R] : The commission has developed eleven indicators to determine backwardness.
கூற்று [A] : சட்டப்பிரிவு 240 மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி ஜனாதிபதி B.P. மண்டல் என்பவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத் தலைவராக நியமித்தார்.
காரணம் [R] : இவ்வாணையம் பின்தங்கிய நிலையை தீர்மானிக்க பதினொரு குறிகாட்டிகளை உருவாக்கியுள்ளது.
A.
[A] is true but [R] is false
[A] சரியானது ஆனால் (R) தவறானது
B.
Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் (R) இரண்டும் சரியானது; மேலும் (R) ஆனது (A)விற்கான சரியான விளக்கம்
C.
[A] is false, [R] is true
[A] தவறானது; [R] சரியானது
D.
Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது; ஆனால் [R] ஆனது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல
ANSWER :
C. [A] is false, [R] is true
[A] தவறானது; [R] சரியானது
29.

Match the following:

List I List II
a) Non-Brahmin Movement 1.) Jyothi Rao Phule
b) Self-Respect Movement 2.) E.V. Ramasamy
c) Shuddhi Movement 3.) Dayananda Saraswathi
d) Sathya Shodhak Samaj Movement 4.) Sri Sahu Maharaj

கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
a) பிராமணரல்லாதோர் இயக்கம் 1.) ஜோதிராவ் பூலே
b) சுயமரியாதை இயக்கம் 2.) ஈ.வெ. ராமசாமி
c) ஸுத்தி இயக்கம் 3.) தயானந்த சரஸ்வதி
d) சத்ய சோதாக் சமாஜ் இயக்கம் 4.) ஸ்ரீ சாகு மகராஜ்
A.

2 1 4 3

B.

1 4 2 3

C.

2 3 4 1

D.

1 2 3 4

ANSWER :

D. 1 2 3 4

30.
Arrange the following events in chronological order about E.V.R.
(1) He became the President of Justice Party
(2) He joined Congress
(3) He became President of Tamil Nadu Congress Committee
(4) He organised Vaikom Satyagraha
ஈ.வெ.ரா. பற்றி கால வரிசைப்படி பின்வரும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும்.
(1) அவர் நீதிக் கட்சியின் தலைவர் ஆனார்
(2) அவர் காங்கிரஸில் சேர்ந்தார்
(3) அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார்
(4) வைக்கம் சத்தியாகிரகம் துவக்கினார்
A.
(2), (4), (3), (1)
B.
(4), (1), (3), (2)
C.
(2), (3), (4), (1)
D.
(3), (1), (4), (2)
ANSWER :
C. (2), (3), (4), (1)