Group 2 2A 2024 September GE TNPSC Question Paper

Group 2 2A 2024 September GE TNPSC Questions

41.
The sum of first n natural numbers is 253, then find the value of n.
முதல் n இயல் எண்களின் கூடுதல் 253 எனில், n-இன் மதிப்பு காண்க.
A.
22
B.
18
C.
24
D.
16
ANSWER :
A. 22
42.
If fox cat then xerox may be equal to
fox = cat எனில் xerox என்பது எதனை குறிக்கும்?
A.
terct
B.
tcroa
C.
tcrot
D.
terat
ANSWER :
D. terat
43.
Three dice thrown at once. Find the probability of getting same numbers in all dice
மூன்று பகடைகள் ஒன்றாக உருட்டப்படும்போது அனைத்து பகடையிலும் ஒரே எண் கிடைக்க நிகழ்தகவு என்ன?
A.
1/6
B.
1/216
C.
1/36
D.
1/2
ANSWER :
C. 1/36
44.

The curved surface area of a right circular cylinder of height 7 cm is 66 cm2. Find the diameter of the cylinder.
66 ச.செ.மீ வளைபரப்புடைய ஒரு நேர்வட்ட உருளையின் உயரம் 7 செ.மீ எனில், உருளையின் விட்டம் காண்க.

A.

2 cm
2. செ.மீ

B.

4 cm
4 செ.மீ

C.

6 cm
6 செ.மீ

D.

3cm
3 செ.மீ

ANSWER :

D. 3cm
3 செ.மீ

45.
The value of a motor cycle 2 years ago was Rs. 80,000. It depreciates at the rate of 4% p.a. in first year. In second year it increases by 4% p.a. Find the present value.
இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ. 80,000. முதல் ஆண்டு ஆண்டிற்கு 4% குறைகிறது. இரண்டாம் ஆண்டு 4% அதிகரிக்கிறது எனில் அதன் தற்போதைய விலை என்ன?
A.
Rs. 76,800
ரூ.76,800
B.
Rs.80,000
ரூ.80,000
C.
Rs. 80,128
ரூ.80,128
D.
Rs. 79,872
ரூ.79,872
ANSWER :
D. Rs. 79,872
ரூ.79,872
46.
There are four cell phones in a house. At 5 a.m, all the four phones will ring together. Thereafter, the first one rings every 20 mins, the second one rings every 30 mins, the third one rings every 40 mins and the fourth one rings every 50 mins. At what time, will the four cell phones ring together again?
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும், இரண்டாவது அலைபேசி ஒவ்வொரு 30 நிமிடங்களிலும், மூன்றாவது அலைபேசி ஒவ்வொரு 40 நிமிடங்களிலும், நான்காவது அலைபேசி ஒவ்வொரு 50 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
A.
1 P.M.
பிற்பகல் 1 மணி
B.
1 A.M.
முற்பகல் 1 மணி
C.
3 P.M.
பிற்பகல் 3 மணி
D.
3 A.M.
முற்பகல் 3 மணி
ANSWER :
C. 3 P.M.
பிற்பகல் 3 மணி
47.

If HCF of x3-8y3 and x2-k2y2 is x + ky then value of k
x3-8y3 மற்றும் x2 - k2y2 ன் மீப்பெரு பொது வகுத்தி x+ ky எனில் k ன் மதிப்பு

A.

2 or -2
2 அல்லது - 2

B.

+2

C.

-2

D.

0

ANSWER :

C. -2

48.
In how many months the principal of Rs. 2,000 will double at 8% per annum in simple interest?
தனி வட்டி மூலம் அசல் ரூ. 2,000, 8% வட்டிவீதத்தில் இரட்டிப்பாக எவ்வளவு மாதம் ஆகும்?
A.
144 months
144 மாதங்கள்
B.
150 months
150 மாதங்கள்
C.
120 months
120 மாதங்கள்
D.
140 months
140 மாதங்கள்
ANSWER :
B. 150 months
150 மாதங்கள்
49.
The L.C.M. of 3, 2.7 and 0.09 is
3,2.7 மற்றும் 0.09 ன் மீ.சி.ம
A.
2.7
B.
0.27
C.
0.027
D.
27
ANSWER :
D. 27
50.
Which one of the following lies between 3√7 and 4√5?
கீழ்க்காண்பவற்றில் எது 3√7 மற்றும் 4√5 இவற்றிற்கு இடையில் அமையும்?
A.
√2
B.
√3
C.
√4
D.
√5
ANSWER :
B. √3