Group 2 2A 2024 September GE TNPSC Question Paper

Group 2 2A 2024 September GE TNPSC Questions

31.
"Vaanalum Selvamum Mannarasum Yaan Venden"
[I don't want rule the sky, wealth and monarch]
Who said these words?
"வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்" - என்று பாடியவர்.
A.
Ramalinga Adigalar
இராமலிங்க அடிகளார்
B.
Sundarar
சுந்தரர்
C.
Nammalvar
நம்மாழ்வார்
D.
Kulasekharar
குலசேகரர்
ANSWER :
D. Kulasekharar
குலசேகரர்
32.

Match correctly the Newspapers associated with its Founders:

List I List II
a) Richard Johnston 1.) Madras Courier
b) G.P. Pillai 2.) Madras Mail
c) Charles Lawson and Henry Cornish 3.) Madras Standard
d) G. Subramania Iyer 4.) The Hindu

தோற்றுவித்தவர்களுடன் தொடர்புடைய செய்தித்தாளை சரியாக பொருத்தவும் :

பட்டியல் I பட்டியல் II
a) ரிச்சர்டு ஜான்சன் 1.) மதராஸ் கூரியர்
b) G.P. பிள்ளை 2.) மதராஸ் மெயில்
c) சார்லஸ் லாசன் மற்றும் ஹென்ரி கார்னிஷ் 3.) மதராஸ் ஸ்டான்டர்டு
d) G.சுப்ரமணிய ஐயர் 4.) தி ஹிந்து
A.

1 3 2 4

B.

1 2 3 4

C.

2 3 4 1

D.

3 2 1 4

ANSWER :

A. 1 3 2 4

33.
"Number four and two are strengthening your words"
Number 'two' refers to what?
"நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் 'இரண்டு' எதனைக் குறிக்கின்றது?
A.
Proverb
பழமொழி
B.
Thirukkural
திருக்குறள்
C.
Naaladiyar
நாலடியார்
D.
Aathisoodi
ஆத்திச்சூடி
ANSWER :
B. Thirukkural
திருக்குறள்
34.
According to Valluvar, which will be considered with ulmost gratitude?
எதனை ‘பனையளவு நன்றியாகக் கொள்வரி' என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
A.
As Bamboo as Benefit
மூங்கில் அளவு நன்றி
B.
As Millet as Benefit
தினை அளவு நன்றி
C.
As Sea as Benefit
கடல் அளவு நன்றி
D.
As Mount as Benefit
மலை அளவு நன்றி
ANSWER :
B. As Millet as Benefit
தினை அளவு நன்றி
35.
"Kallaarai Kaanungal Kalvi Nalga
Kasadarukku thookkumaram angae undaam"
Who wrote these lines?
"கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்” - இக்கவிதை வரிகளுக்கு உரியவர் யார்?
A.
Bharathidasan
பாரதிதாசன்
B.
Kannathasan
கண்ணதாசன்
C.
Vannathasan
வண்ணதாசன்
D.
Vaanithasan
வாணிதாசன்
ANSWER :
A. Bharathidasan
பாரதிதாசன்
36.
The Pakistan resolution was passed by the All India Muslim League at its Lahore Session on
அகில இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை லாகூர் மாநாட்டில் எப்பொழுது நிறைவேற்றியது?
A.
March 5th, 1933
மார்ச் 5, 1933
B.
August 5th, 1933
ஆகஸ்ட் 5, 1933
C.
March 23rd, 1940
மார்ச் 23, 1940
D.
March 22nd, 1941
மார்ச் 22, 1941
ANSWER :
C. March 23rd, 1940
மார்ச் 23, 1940
37.
If ABCDE = P1Q2R3S4T5 then which one of the following is equal to Q2BFV7A.
ABCDE = P1Q2R3S4T5 என இருந்தால் பின்வருவனவற்றுள் Q2BFV7A என்பதற்கு சமமானது எது?
A.
BQ2V7GP1
B.
BQ2U6EP1
C.
BQ2V7EP1
D.
BQ2U6GP1
ANSWER :
D. BQ2U6GP1
38.
Gopi sold a laptop at 12% gain. If it had been sold for Rs. 1,200 more, the gain would have been 20%. Find the cost price of the laptop.
கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ரூ.1,200-க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க.
A.
Rs.15,000
ரூ.15,000
B.
Rs. 16,000
ரூ.16,000
C.
Rs. 14,000
ரூ.14,000
D.
Rs. 15,500
ரூ.15,500
ANSWER :
A. Rs.15,000
ரூ.15,000
39.
What is 20% of 30% in 500?
500 இன் 30% மதிப்பில் 20% என்ன?
A.
30
B.
150
C.
75
D.
100
ANSWER :
A. 30
40.
Find the missing number in the series.
4, 18, ?, 100, 180, 294, 448
கொடுக்கப்பட்ட தொடரிலிருந்து விடுபட்ட எண்ணைக் காண்க.
4, 18, ?, 100, 180, 294, 448
A.
48
B.
50
C.
58
D.
60
ANSWER :
A. 48