Science in Everyday Life / அன்றாட வாழ்வின் அறிவியல் TNTET Paper 1 Questions

Science in Everyday Life / அன்றாட வாழ்வின் அறிவியல் MCQ Questions

7.
Identify the home appliance with the clues given.
Cooks faster by controlling heat.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வீட்டு உபயோகச் சாதனங்களைக் கண்டறிக.
கட்டுப்படுத்தப்பட்ட வெப்பத்தில் மிக வேகமாக சமைக்கப் பயன்படுகிறது.
A.
Mixer
கலப்பி
B.
Gas stove
வாயு அடுப்பு
C.
Grinder
அரைக்கும் இயந்திரம்
D.
Vegetable Cutter
காய்கறி வெட்டு கருவி
ANSWER :
B. Gas stove
வாயு அடுப்பு
8.
Identify the home appliance with the clues given.
Used as a substitute to stove.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வீட்டு உபயோகச் சாதனங்களைக் கண்டறிக.
உணவுப் பொருள்களைச் சூடுபடுத்தவும், உணவு சமைக்கவும் மின்சாரத்தால் இயங்கும் வீட்டுச்சாதனப்பொருள்.
A.
Coffee Maker
காபி தயாரிக்கும் கருவி
B.
Kettle
கொதி கெண்டி
C.
Mixer
கலப்பி
D.
Induction stove
மின் அடுப்பு
ANSWER :
D. Induction stove
மின் அடுப்பு
9.
A ______ is a popular home appliance for preserving food. It works on the principle of cooling.
_______ என்பது சிறப்பானதொரு உபயோகச் சாதனம். இது உணவுப் பொருள்களைக் கெட்டுப் போகாமல் வைத்திருக்கிறது. இது ஆவியாதல் மூலம் குளிர்வித்தல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
A.
Refrigerator
குளிர்சாதனப் பெட்டி
B.
Pressure cooking
அழுத்த சமயற்கலன்
C.
Vegetable Cutter
காய்கறி வெட்டு கருவி
D.
Gas stove
வாயு அடுப்பு
ANSWER :
A. Refrigerator
குளிர்சாதனப் பெட்டி
10.
The fridge has a ______ that transfers heat from the inside of the fridge to its outside.
குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ______ உட்பக்கத்தில் உள்ள வெப்பத்தை வெளிப்பக்கமாக வெளியேற்றுகிறது.
A.
Knife
கத்தி
B.
Pump
இறைப்பி
C.
Match box
தீப்பெட்டி
D.
Glassware
கண்ணாடிச் சாமான்
ANSWER :
B. Pump
இறைப்பி
11.
The cold temperature inside the fridge slows down the ______ growth in food and thus preserves the food for a longer time.
குளிர்சாதனப் பெட்டியின் உட்பக்கம் உள்ள மிகக் குளிர்ச்சியான வெப்பநிலை உணவுப்பொருள்களில் ______க்களின் வளர்ச்சியைக் குறைத்து அவற்றை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது.
A.
Viral
வைரல்
B.
Fungal
பூஞ்சை
C.
Bacterial
பாக்டீரியா
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
C. Bacterial
பாக்டீரியா
12.
Identify the kitchen medicines with the clues given.
a) It is called the poor man's antibiotic.
b) It helps to balance blood pressure and reduces symptoms of common cold.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வீட்டு உபயோகச் சாதனங்களைக் கண்டறிக.
அ) இது ஏழைகளின் உயிர் எதிர்பொருள் என அழைக்கப்படுகிறது.
ஆ) இது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திட
உதவுகிறது. சளியைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
A.
Garlic
பூண்டு
B.
Asafoetida
பெருங்காயம்
C.
Ginger
இஞ்சி
D.
Turmeric
மஞ்சள்
ANSWER :
A. Garlic
பூண்டு