Science in Everyday Life / அன்றாட வாழ்வின் அறிவியல் TNTET Paper 1 Questions

Science in Everyday Life / அன்றாட வாழ்வின் அறிவியல் MCQ Questions

13.
Identify the kitchen medicines with the clues given.
a) It improves digestion.
b) It is used as a remedy for diarrhoea and dysentery.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வீட்டு உபயோகச் சாதனங்களைக் கண்டறிக.
அ) செரிமானத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
ஆ) வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
A.
Garlic
பூண்டு
B.
Asafoetida
பெருங்காயம்
C.
Ginger
இஞ்சி
D.
Turmeric
மஞ்சள்
ANSWER :
B. Asafoetida
பெருங்காயம்
14.
Identify the kitchen medicines with the clues given.
a) It improves digestion.
b) It also reduces nausea.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வீட்டு உபயோகச் சாதனங்களைக் கண்டறிக.
அ) செரிமானத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
ஆ) குமட்டல் உணர்வைக் குறைக்கிறது.
A.
Garlic
பூண்டு
B.
Asafoetida
பெருங்காயம்
C.
Ginger
இஞ்சி
D.
Turmeric
மஞ்சள்
ANSWER :
C. Ginger
இஞ்சி
15.
Identify the kitchen medicines with the clues given.
a) It is a common anti-infectant.
b) It helps to heal wounds.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வீட்டு உபயோகச் சாதனங்களைக் கண்டறிக.
அ) இது பொதுவாக கிருமிநாசினியாகப் பயன்படுகிறது.
ஆ) காயத்தை குணப்படுத்தப் பயன்படுகிறது.
A.
Garlic
பூண்டு
B.
Asafoetida
பெருங்காயம்
C.
Ginger
இஞ்சி
D.
Turmeric
மஞ்சள்
ANSWER :
D. Turmeric
மஞ்சள்
16.
Identify the kitchen medicines with the clues given.
It is a great remedy for colds, coughs.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வீட்டு உபயோகச் சாதனங்களைக் கண்டறிக.
சளி மற்றும் இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி ஆகும்.
A.
Black pepper
கருப்பு மிளகு
B.
Cloves
இலவங்கம்
C.
Garlic
பூண்டு
D.
Asafoetida
பெருங்காயம்
ANSWER :
A. Black pepper
கருப்பு மிளகு
17.
______ helps to relieve toothache.
______ மொட்டு பல் வலி நீக்க உதவுகிறது.
A.
Black pepper
கருப்பு மிளகு
B.
Cloves
இலவங்கம்
C.
Garlic
பூண்டு
D.
Asafoetida
பெருங்காயம்
ANSWER :
B. Cloves
இலவங்கம்
18.
______ leaves juice helps to reduce chest congestion.
______ சாறு நெஞ்சு எரிச்சலைக் குறைக்கிறது.
A.
Curry leaves
கருவேப்பிலை
B.
Pepper
மிளகு
C.
Chilly
மிளகாய்
D.
Coriander
கொத்துமல்லி
ANSWER :
D. Coriander
கொத்துமல்லி