Knowledge & Source of Food, Types of Land and Food Grains that Grow. TNTET Paper 1 Questions

Knowledge & Source of Food, Types of Land and Food Grains that Grow. MCQ Questions

7.
What food gives you an Unnaturally high burst of energy ?
எந்த உணவு உங்களுக்கு இயற்கைக்கு மாறான சக்தியை அளிக்கிறது?
A.
Calcium
கால்சியம்
B.
Protein
புரோடீன்
C.
Sugar
சர்க்கரை
D.
Vitamin
வைட்டமின்
ANSWER :
C. Sugar
சர்க்கரை
8.
Tomato is originated from which country ?
தக்காளி எந்த நாட்டைச் சேர்ந்தது?
A.
Africa
ஆப்பிரிக்கா
B.
South America
தென் அமெரிக்கா
C.
Europe
ஐரோப்பா
D.
India
இந்தியா
ANSWER :
B. South America
தென் அமெரிக்கா
9.
Gabbage is originated from which country ?
கேபேஜ் எந்த நாட்டைச் சேர்ந்தது?
A.
Africa
ஆப்பிரிக்கா
B.
South America
தென் அமெரிக்கா
C.
Europe
ஐரோப்பா
D.
India
இந்தியா
ANSWER :
C. Europe
ஐரோப்பா
10.
Chilli is originated from which country ?
மிளகாய் எந்த நாட்டைச் சேர்ந்தது?
A.
Africa
ஆப்பிரிக்கா
B.
South America
தென் அமெரிக்கா
C.
Europe
ஐரோப்பா
D.
India
இந்தியா
ANSWER :
B. South America
தென் அமெரிக்கா
11.
Coffee bean is originated from which country ?
காபி பீன் எந்த நாட்டைச் சேர்ந்தது?
A.
Africa
ஆப்பிரிக்கா
B.
South America
தென் அமெரிக்கா
C.
Europe
ஐரோப்பா
D.
India
இந்தியா
ANSWER :
A. Africa
ஆப்பிரிக்கா
12.
Mango is originated from which country ?
மாம்பழம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
A.
Africa
ஆப்பிரிக்கா
B.
South America
தென் அமெரிக்கா
C.
Europe
ஐரோப்பா
D.
India
இந்தியா
ANSWER :
D. India
இந்தியா