Knowing the Basic Directions TNTET Paper 1 Questions

Knowing the Basic Directions MCQ Questions

1.
The Earth is the ______ planet in the Solar System.
புவிசூரியக் குடும்பத்தின் ______ கோள்.
A.
First
முதலாவது
B.
Second
இரண்டாவது
C.
Third
மூன்றாவது
D.
Fourth
நான்காவது
ANSWER :
C. Third
மூன்றாவது
2.
The Solar system is in the ______ Galaxy.
சூரியக் குடும்பம் ______ விண்மீன் திரள் மண்டலத்தில் உள்ளது.
A.
Milky Way
பால்வெளி
B.
Andromeda
ஆண்ட்ரோமீடா
C.
Antennae
ஆண்டெனா
D.
Cigar
சிகார்
ANSWER :
A. Milky Way
பால்வெளி
3.
Numerous stars and celestial bodies came into existence by a massive explosion called the ______.
______ என்ற ஓரு நிகழ்வு ஏற்பட்டதின் காரணமாய் எண்ணிலடங்கா விண்மீன்களும், வான்பொருள்களும் தோன்றின.
A.
Time
காலம்
B.
Big Bang
பெருவெடிப்பு
C.
Space
இடைவெளி
D.
Black hole
கருந்துளை
ANSWER :
B. Big Bang
பெருவெடிப்பு
4.
Universe is also referred to as the ______
பேரண்டத்தை _____ என்றும் குறிப்பிடுகின்றனர்.
A.
Galaxy
விண்மீன் திரள்
B.
Solar system
சூரியக் குடும்பம்
C.
Stars
நட்சத்திரங்கள்
D.
Cosmos
பிரபஞ்சம்
ANSWER :
D. Cosmos
பிரபஞ்சம்
5.
The study of the Universe is called ______
பேரண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு ______ என்று பெயர்.
A.
Ornithology
பறவையியல்
B.
Botany
தாவரவியல்
C.
Cosmology
பிரபஞ்சவியல்
D.
Palaeontology
தொல்பொருளியல்
ANSWER :
C. Cosmology
பிரபஞ்சவியல்
6.
Most astronomers believe that the Universe came into existence after the Big Bang explosion that took place about ______ billion years ago.
சுமார் ______ பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
A.
15
B.
10
C.
2
D.
7
ANSWER :
A. 15