Minerals of India TNTET Paper 1 Questions

Minerals of India MCQ Questions

1.
______ is one of the most used mineral in today‛s world.
இன்று உலகில் அதிகமாகப் பயன்படும் கனிமங்களுள் ______ ஒன்றாகும்.
A.
Copper
தாமிரம்
B.
Chromium
குரோமியம்
C.
Lithium
லித்தியம்
D.
Iron
இரும்பு
ANSWER :
A. Copper
தாமிரம்
2.
Iron ores are found at ______ in Tamil Nadu.
தமிழ்நாட்டின் ______யில் இரும்புத் தாதுக்கள் காணப்படுகின்றன.
A.
Ooty
ஊட்டி
B.
Kanjamalai
கஞ்சமலை
C.
Chennimalai
சென்னிமலை
D.
Kodaikanal
கொடைக்கானல்
ANSWER :
B. Kanjamalai
கஞ்சமலை
3.
Natural resources that once consumed, cannot be replaced are called ______ resources.
இயற்கை வளங்களைப் பயன்படுத்தினால் மீண்டும் புதுப்பிக்க இயலாது. எனவே இவை ______ வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
A.
Fossil fuels
புதைபடிவ எரிபொருள்கள்
B.
Mineral resources
கனிம வளங்கள்
C.
Renewable
புதுப்பிக்க இயலும்
D.
Non-renewable
புதுப்பிக்க இயலாத
ANSWER :
D. Non-renewable
புதுப்பிக்க இயலாத
4.
Coal, Petroleum and Natural Gas are called ______.
நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை _______ ஆகும்.
A.
Fossil fuels
புதைபடிவ எரிபொருள்கள்
B.
Mineral resources
கனிம வளங்கள்
C.
Renewable
புதுப்பிக்க இயலும்
D.
Non-renewable
புதுப்பிக்க இயலாத
ANSWER :
A. Fossil fuels
புதைபடிவ எரிபொருள்கள்
5.
Iron, Copper, Bauxite, Gold, Silver and others ae called ______.
இரும்பு, தாமிரம், பாக்சைட், தங்கம், வெள்ளி போன்றவை _______ ஆகும்.
A.
Fossil fuels
புதைபடிவ எரிபொருள்கள்
B.
Mineral resources
கனிம வளங்கள்
C.
Renewable
புதுப்பிக்க இயலும்
D.
Non-renewable
புதுப்பிக்க இயலாத
ANSWER :
B. Mineral resources
கனிம வளங்கள்
6.
Non-renewable resources can be divided into ______
புதுப்பிக்க இயலாத வளங்களை இவ்வாறு பிரிக்கப்படுகிறது.
A.
Metallic resources
உலோக வளங்கள்
B.
Non-metallic resources
அலோக வளங்கள்
C.
Fossil fuel resources
புதைபடிவ எரிபொருள் வளங்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்