Forts of Tamil Nadu TNTET Paper 1 Questions

Forts of Tamil Nadu MCQ Questions

1.
_____ entered our country and they built forts to protect their territories.
_____ போன்ற அயல்நாட்டினரும் நமது நாட்டிற்குள் நுழைந்து கோட்டைகளைக் கட்டியுள்ளனர்.
A.
The Dutch
டச்சு
B.
The British
ஆங்கிலேயர்
C.
The French
பிரெஞ்சு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
2.
Vellore Fort is a ______-th century fort situated in Vellore, Tamil Nadu.
வேலூர் கோட்டை ______ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
A.
16
B.
15
C.
17
D.
18
ANSWER :
A. 16
3.
Vellore Fort was built by the Kings of _____
வேலூர் கோட்டை _____ மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
A.
Chola
சோழா
B.
Vijayanagara
விஜயநகர
C.
Chera
சேரா
D.
Pallava
பல்லவ
ANSWER :
B. Vijayanagara
விஜயநகர
4.
In _____, Tipu Sultan’s family was detained at Vellore Fort by the British.
______ ஆம் ஆண்டில், திப்பு சுல்தானின் குடும்பம் ஆங்கிலேயர்களால் இங்குச் சிறை வைக்கப்பட்டது.
A.
1717
B.
1780
C.
1799
D.
1735
ANSWER :
C. 1799
5.
The first rebellion against the _____ broke out at Vellore Fort in 1806.
1806ஆம் ஆண்டில் வேலூர்க் கோட்டையில் _______ருக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது .
A.
The Dutch
டச்சு
B.
The British
ஆங்கிலேயர்
C.
The French
பிரெஞ்சு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
B. The British
ஆங்கிலேயர்
6.
Inside the Vellore fort, there is a well-known temple called _____ temple.
வேலூர்க் கோட்டைக்குள் புகழ்பெற்ற ______ கோவில் உள்ளது.
A.
Jalakanteswarar
ஜலகண்டேஸ்வரர்
B.
Brihadeeswarar
பிருஹதீஸ்வரர்
C.
Meenatchi Amman
மீனாட்சி அம்மன்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Jalakanteswarar
ஜலகண்டேஸ்வரர்