My Rights and Duties TNTET Paper 1 Questions

My Rights and Duties MCQ Questions

1.
______ is a person who is a member of a country.
______ என்பது ஒரு நாட்டின் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் ஆவார்.
A.
Person
நபர்
B.
Citizen
குடிமகன்
C.
Student
மாணவன்
D.
Professor
பேராசிரியர்
ANSWER :
B. Citizen
குடிமகன்
2.
If a foreigner stays in India for ______ years, they can get Indian citizenship.
ஒரு வெளிநாட்டவர் இந்தியக் குடியுரிமையைப் பெற ______ ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும்.
A.
11
B.
10
C.
12
D.
15
ANSWER :
C. 12
3.
The set of rules of a country is known as ______.
ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு ______ என அழைக்கப்படுகிறது.
A.
Dictionary
சொற்களஞ்சியம்
B.
Notebook
குறிப்பேடு
C.
Rulebook
விதி புத்தகம்
D.
Constitution
அரசியலமைப்பு
ANSWER :
D. Constitution
அரசியலமைப்பு
4.
The _____ constitution is the lengthiest constitution of the world.
______ அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு ஆகும்.
A.
Indian
இந்திய
B.
French
பிரெஞ்சு
C.
American
அமெரிக்க
D.
Korean
கொரிய
ANSWER :
A. Indian
இந்திய
5.
The original document of the Indian constitution was ______.
இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணம் ______ ஆகும்.
A.
Printed
அச்சிடப்பட்ட
B.
Handwritten
கையால் எழுதப்பட்டது
C.
Sculpted
செதுக்கப்பட்டது
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Handwritten
கையால் எழுதப்பட்டது
6.
Which of the following are the child rights? a) Right to survival
b) Right to development
c) Right to protection
d) Right to participation
இவற்றுள் எவை குழந்தைகளின் உரிமைகள் ஆகும்?
அ) உயிர்வாழ்வதற்கான உரிமை
ஆ) வளர்ச்சிக்கான உரிமை
இ) பாதுகாப்பு உரிமை
ஈ) பங்கேற்பதற்கான உரிமை
A.
Only c
இ மட்டும்
B.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
C.
All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
D.
Only d
ஈ மட்டும்
ANSWER :
C. All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்