16.
Which of the following Article was inserted by the 42nd Constitution Amendment to provide for participation of workers in management ?
நிர்வாகத்தில் தொழிலாளர்கள் பங்கேற்பதற்காக 42 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பின்வரும் எந்தப் பிரிவு சேர்க்கப்பட்டது?