Natural Resources of India - Soil TNTET Paper 1 Questions

Natural Resources of India - Soil MCQ Questions

1.
_______ extracted from sand, a natural resource, is used in making PV cells.
மணல் என்ற இயற்கை வளத்திலிருந்து _______ என்ற தனிமத்தை பிரித்து அதிலிருந்து PV (Photo Voltaic) செல்களைப் பயன்படுத்தி ஒளி மின்னழுத்தக் கலம் தயாரிக்கப்படுகின்றன.
A.
Carbon
கார்பன்
B.
Silicon
சிலிக்கான்
C.
Calcium
கால்சியம்
D.
Sodium
சோடியம்
ANSWER :
B. Silicon
சிலிக்கான்
2.
PV cells convert solar energy into ______.
PV செல்கள் சூரிய ஆற்றலை _______க மாற்றுகின்றன.
A.
Wind Energy
காற்றாலை ஆற்றல்
B.
Tidal Energy
அலை ஆற்றல்
C.
Nuclear Energy
அணு ஆற்றல்
D.
Electrical Energy
மின்னாற்றல்
ANSWER :
D. Electrical Energy
மின்னாற்றல்
3.
_______ is anything that fulfils human needs.
மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் ______ ஆகும்.
A.
Resource
வளம்
B.
Manure
உரம்
C.
Flower
பூ
D.
Pots
பானைகள்
ANSWER :
A. Resource
வளம்
4.
Which of the following is a commercial resource?
பணமதிப்புள்ள வளங்கள் இவற்றுள் எவை?
A.
Air
காற்று
B.
Water
நீர்
C.
Petroleum
பெட்ரோலியம்
D.
Waves
அலைகள்
ANSWER :
C. Petroleum
பெட்ரோலியம்
5.
Spot the non-commercial resource from the following.
இவற்றுள் பணமதிப்பற்ற வளங்களைக் கண்டறிக.
A.
Air
காற்று
B.
Water
நீர்
C.
Diesel
டீசல்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
6.
What is/are the important factor/s which determine whether a substance is a resource or not?
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணி/கள் எவை?
A.
Time
காலம்
B.
Technology
தொழில்நுட்பம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Money
பணம்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்