How India Became Free TNTET Paper 1 Questions

How India Became Free MCQ Questions

1.
Independence day is celebrated on ______ August, every year in India.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்டு ______ ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
A.
15
B.
12
C.
18
D.
10
ANSWER :
A. 15
2.
Subramaniya Bharathi was born in a village called Ettayapuram in ______ District.
சுப்பிரமணிய பாரதி ______ மாவட்டத்தில் எட்டயபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
A.
Chennai
சென்னை
B.
Erode
ஈரோடு
C.
Thoothukudi
தூத்துக்குடி
D.
Salem
சேலம்
ANSWER :
C. Thoothukudi
தூத்துக்குடி
3.
Subramaniya Bharathi became the Assistant editor of the ______ newspaper in 1904.
சுப்பிரமணிய பாரதி 1904இல் ______ செய்தித்தாளின் உதவி ஆசிரியர் ஆனார்.
A.
The Times of India
தி டைம்ஸ் ஆப் இந்தியா
B.
Swadesamitran
சுதேசமித்ரன்
C.
The Hindu
தி ஹிந்து
D.
The Economic Times
தி எகனாமிக் டைம்ஸ்
ANSWER :
B. Swadesamitran
சுதேசமித்ரன்
4.
Which of the following are the poems of Subramaniya Bharathi?
இவற்றுள் எவை சுப்பிரமணிய பாரதியின் கவிதைகள் ஆகும்?
A.
Vande Matharam
வந்தே மாதரம்
B.
Acham Illai
அச்சமில்லை
C.
Enthaiyum Thaayum
எந்தையும் தாயும்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
5.
V.O. Chidambaram was also called ______
வ. உ. சிதம்பரனார் ______ என்று அழைக்கப்பட்டார்.
A.
Kappalottiya Tamilan
கப்பலோட்டிய தமிழன்
B.
Kodi Kaatha Kumaran
கோடி காத்த குமரன்
C.
Kaviarasu
கவியரசு
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Kappalottiya Tamilan
கப்பலோட்டிய தமிழன்
6.
V.O. Chidambaram was born in ______
வ. உ. சிதம்பரனார் ______ இல் பிறந்தார்.
A.
Chennai
சென்னை
B.
Erode
ஈரோடு
C.
Thoothukudi
தூத்துக்குடி
D.
Salem
சேலம்
ANSWER :
C. Thoothukudi
தூத்துக்குடி