16.
Statement: During the protest against the British, Tiruppur Kumaran died holding the National flag of India.
Question: So, he is called ______.
வாக்கியம்: ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தின் போது, திருப்பூர் குமரன் இந்தியாவின் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடியே இறந்தார்.
கேள்வி: எனவே, அவர் ______ என்று அழைக்கப்படுகிறார்.