Vegetation in India TNTET Paper 1 Questions

Vegetation in India MCQ Questions

1.
______ refers to a plant community unaffected by man either directly or indirectly.
_______ என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவியில்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கிறது.
A.
Monsoon மழைக்காலம்
B.
Weather
வானிலை
C.
Natural vegetation இயற்கைத் தாவரம்
D.
Climate
காலநிலை
ANSWER :
C. Natural vegetation இயற்கைத் தாவரம்
2.
______ characteristics are the important environmental controls of natural vegetation.
______ ஆகியவை இயற்கைத் தாவரங்கள் பரவல் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.
A.
Climate
காலநிலை
B.
Soil types
மண் வகைகள்
C.
Landforms
நிலத்தோற்றங்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
3.
______ forests are found in areas with 200 cm or more annual rainfall.
ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு இருக்கும் பகுதிகள் ______ காடுகள் ஆகும்.
A.
Tropical evergreen
அயனமண்டல பசுமை மாறாக்
B.
Tropical dry
அயனமண்டல வறண்டக்
C.
Tropical deciduous
அயன மண்டல இலையுதிர்க்
D.
Mountain
இமயமலைக்
ANSWER :
A. Tropical evergreen
அயனமண்டல பசுமை மாறாக்
4.
The annual temperature of tropical evergreen forests is about more than ______°C
ஆண்டு வெப்பநிலை ______°Cக்கு அதிகமாக அயனமண்டல பசுமை மாறாக் காடுகளில் காணப்படுகின்றன.
A.
12
B.
22
C.
18
D.
10
ANSWER :
B. 22
5.
_____ forests are found in the areas with 100 to 200 cm.
______ காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
A.
Tropical evergreen
அயனமண்டல பசுமை மாறாக்
B.
Tropical dry
அயனமண்டல வறண்டக்
C.
Tropical deciduous
அயன மண்டல இலையுதிர்க்
D.
Mountain
இமயமலைக்
ANSWER :
C. Tropical deciduous
அயன மண்டல இலையுதிர்க்
6.
Tropical deciduous forests are also called as _____
அயன மண்டல இலையுதிர்க் காடுகள் _____ என்றும் அழைக்கப்படுகிறது.
A.
Mixed forests
கலப்பு காடுகள்
B.
Coniferous forests
ஊசி இலைக் காடுகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Monsoon forests
பருவக்காலக்காடுகள்
ANSWER :
D. Monsoon forests
பருவக்காலக்காடுகள்