Celestial Bodies TNTET Paper 1 Questions

Celestial Bodies MCQ Questions

1.
Approximately 4.54 billion years ago, Solar System was a cloud of dust and gas known as ______.
ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் சூரியக் குடும்பம் வாயுக்கள் மற்றும் தூசுக்களால் உருவானது. இதனையே நாம் _____ என்று அழைக்கிறோம்.
A.
Solar system
சூரியக் குடும்பம்
B.
Solar Nebula
சூரிய நெபுலா
C.
Star cluster
நட்சத்திரக் கூட்டம்
D.
Black hole
கருந்துளை
ANSWER :
B. Solar Nebula
சூரிய நெபுலா
2.
The bigger particles which revolve around the sun are called _____.
துகள்கள் சூரியனை மையமாகக் கொண்டு சுழல ஆரம்பித்தன. இத்துகள்களே பின்னாளில் ______ ஆகின.
A.
Planets
கோள்கள்
B.
Stars
நட்சத்திரங்கள்
C.
Asteroids
விண்கற்கள்
D.
Galaxy
விண்மீன் திரள் மண்டலம்
ANSWER :
A. Planets
கோள்கள்
3.
The _____ is a vast expansion of space.
______ என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பரந்தவெளி ஆகும்.
A.
Dwarf planets
குறுங்கோள்கள்
B.
Comets
வால் நட்சத்திரங்கள்
C.
Planets
கோள்கள்
D.
Universe
பேரண்டம்
ANSWER :
D. Universe
பேரண்டம்
4.
A ______ is a huge cluster of stars.
______ என்பது நட்சத்திரங்களின் தொகுப்பு ஆகும்.
A.
Asteroids
விண்கற்கள்
B.
Galaxy
விண்மீன் திரள் மண்டலம்
C.
Black hole
கருந்துளை
D.
Stars
நட்சத்திரங்கள்
ANSWER :
B. Galaxy
விண்மீன் திரள் மண்டலம்
5.
Solar system consists of the sun, the ______ planets, their moons, dwarf planets, asteroids and comets.
சூரியக் குடும்பத்தில் சூரியன் உட்பட ______ கோள்கள், மற்றும் அதன் துணைக் கோள்கள், குறுங்கோள்கள், எரிகற்கள், வால்நட்சத்திரங்கள், தூசு ஆகியவை உள்ளன.
A.
8
B.
7
C.
6
D.
5
ANSWER :
A. 8
6.
The Rocky-inner planets are Mercury, Venus, _____ and Mars.
உள்-பாறை கோள்கள் புதன், வெள்ளி, ______, செவ்வாய் திடக்கோள்கள் எனஅழைக்கப்படுகின்றன.
A.
Jupiter
வியாழன்
B.
Saturn
சனி
C.
Earth
பூமி
D.
Uranus
யுரேனஸ்
ANSWER :
C. Earth
பூமி