Celestial Bodies TNTET Paper 1 Questions

Celestial Bodies MCQ Questions

7.
Jupiter, Saturn, Uranus, and Neptune are called _____
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ______ என்று அழைக்கப்படுகின்றன.
A.
Terrestrial planets
புவிசார் கோள்கள்
B.
Comets
வால் நட்சத்திரங்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Gaseous planets
வாயுக் கோள்கள்
ANSWER :
D. Gaseous planets
வாயுக் கோள்கள்
8.
The frozen planets are _____
உறைந்திருக்கும் கோள்கள் ______ ஆகும்.
A.
Uranus
யுரேனஸ்
B.
Neptune
நெப்டியூன்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Saturn
சனி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
9.
The Earth is the ______ planet from the Sun.
பூமி சூரியனிடமிருந்து ______ஆக அமைந்துள்ள கோளாகும்.
A.
Third
மூன்றாவது
B.
Second
இரண்டாவது
C.
Fourth
நான்காவது
D.
First
முதலாவது
ANSWER :
A. Third
மூன்றாவது
10.
The Earth is the ______ largest in solar system.
பூமி சூரியக் குடும்பத்தில் அமைந்துள்ள ______ பெரியக் கோளாகும்.
A.
First
முதலாவது
B.
Fifth
ஐந்தாவது
C.
Third
மூன்றாவது
D.
Fourth
நான்காவது
ANSWER :
B. Fifth
ஐந்தாவது
11.
The movement of the earth on its axis is called ______ of the earth.
பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுழலுவதை, ______ என்று அழைக்கப்படுகின்றது.
A.
Revolution
சுற்றுதல்
B.
Rolling
உருளுதல்
C.
Rotation
சுழலுதல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Rotation
சுழலுதல்
12.
______ is/are caused due to the earth‛s rotation.
பூமி தன்னைத்தானே சுழலுவதன் காரணமாக ______ ஏற்படுகின்றன.
A.
Day
பகல்
B.
Night
இரவு
C.
Seasons
பருவக்காலங்கள்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்