Air, Water and Soil TNTET Paper 1 Questions

Air, Water and Soil MCQ Questions

1.
The peak of ______ is the highest point in the plateau.
______ச்சிகரம் பீடப்பூமியின் உயர்ந்த சிகரமாகும்.
A.
Anaimudi
ஆனைமுடி
B.
Malaikottai
மலைக்கோட்டை
C.
Sigur
ஸிகுர்
D.
Deccan
டெக்கான்
ANSWER :
A. Anaimudi
ஆனைமுடி
2.
The river ______ divides the plateau region of India broadly into two parts.
______ ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றது.
A.
Tapti
தபதி
B.
Krishna
கிருஷ்ணா
C.
Narmada
நர்மதா
D.
Cauvery
காவிரி
ANSWER :
C. Narmada
நர்மதா
3.
The region lying to the north of the Narmada is called the ______.
நர்மதா ஆற்றுக்கு வடப் பகுதியை ______ என்று அழைப்பர்.
A.
Deccan Plateau
தக்காண பீடபூமி
B.
Central Highlands
மத்திய உயர்நிலங்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Central Highlands
மத்திய உயர்நிலங்கள்
4.
The region lying to the south of the Narmada is called the ______.
நர்மதா ஆற்றுக்கு தென் பகுதியை ______ என்று அழைப்பர்.
A.
Deccan Plateau
தக்காண பீடபூமி
B.
Central Highlands
மத்திய உயர்நிலங்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Deccan Plateau
தக்காண பீடபூமி
5.
Narmada and ______ are the two rivers situated to the south of the Vindhyas flow westward.
விந்தியமலையின் தென்பகுதியிலுள்ள பிளவு ______பள்ளத்தாக்குகளின் வழியே நர்மதை மற்றும் ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன.
A.
Cauvery
காவிரி
B.
Krishna
கிருஷ்ணா
C.
Brahmaputra
பிரம்மபுத்ரா
D.
Tapti
தபதி
ANSWER :
D. Tapti
தபதி
6.
The eastern part of the Central High lands which lies in the north-eastern part of the Indian Plateau is known as _____
______ மத்திய உயர் நிலங்களின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
A.
Deccan Plateau
தக்காண பீடபூமி
B.
Anaimudi
ஆனைமுடி
C.
Chhota-Nagpur Plateau
சோட்டாநாகபுரி பீடபூமி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Chhota-Nagpur Plateau
சோட்டாநாகபுரி பீடபூமி