Learning Through Trips TNTET Paper 1 Questions

Learning Through Trips MCQ Questions

1.
Which of the following are the means of transport?
இவற்றுள் போக்குவரத்து வகைகள் யாவை?
A.
Land
நிலம்
B.
Water
நீர்
C.
Air
வான்வெளி
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
2.
_____ are used by all sections of people in the society.
_____ சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக் கூடிய மலிவான போக்குவரத்தாகும்.
A.
Roads
சாலைகள்
B.
Railways
இரயில்வழி
C.
Domestic airways
உள்நாட்டு வான்வெளி
D.
Inland waterways
உள்நாட்டு நீர்வழி
ANSWER :
A. Roads
சாலைகள்
3.
In India the densest road network is found in the ______.
இந்தியாவில் சாலைகள் அமைப்பதற்கு மிக எளிதாக இருக்கும் ______இல் அடர்த்தியான சாலை அமைப்பு காணப்படுகிறது.
A.
Mountainous area
மலைப்பகுதிகள்
B.
Shore
கடற்கரை
C.
Northern plains
வட இந்திய பெரும் சமவெளிகள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Northern plains
வட இந்திய பெரும் சமவெளிகள்
4.
Shershah suri built the shahi (Royal) road to strengthen and consolidate his empire from the _____ valley to the Sonar valley in Bengal.
ஷெர்சா சூர் தன்னுடைய பேரரசை பலப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் சாஹி (ராயல்) சாலையை ______ பள்ளத்தாக்கிலிருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சோனார் பள்ளத்தாக்கு வரை அமைத்தார்.
A.
Ganga
கங்கை
B.
Indus
சிந்து
C.
Cauvery
காவேரி
D.
Krishna
கிருஷ்ணா
ANSWER :
B. Indus
சிந்து
5.
The road from Kolkata to Peshawar was renamed as ______ road during the British period.
கொல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை உள்ள இச்சாலை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ______ சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
A.
Grand city
கிராண்ட் சிட்டி
B.
Grand canyon
கிராண்ட் காணியன்
C.
Grand sea
பெருங்கடல்
D.
Grand Trunk
கிராண்ட் ட்ரங்க்
ANSWER :
D. Grand Trunk
கிராண்ட் ட்ரங்க்
6.
At present, the Grand Trunk road extends from Amritsar to _____
தற்போது கிராண்ட் ட்ரங்க் சாலை அமிர்தரசிலிருந்து _____வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
A.
Kolkata
கொல்கத்தா
B.
Chennai
சென்னை
C.
Mumbai
மும்பை
D.
Delhi
டெல்லி
ANSWER :
A. Kolkata
கொல்கத்தா