Safety TNTET Paper 1 Questions

Safety MCQ Questions

1.
Which of the following are the reasons for danger or accident?
a) Lack of awareness
b) Following safety measures
c) Carefulness
d) Violation of rules
இவற்றுள் எவை விபத்திற்கான காரணங்கள் ஆகும்?
அ) விழிப்புணர்வு இன்மை
ஆ) பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது
இ) கவனம் கொள்ளுதல்
ஈ) விதிகளை மீறுதல்
A.
Both a and d
அ மற்றும் ஈ இரண்டும்
B.
Only b
ஆ மட்டும்
C.
Both a and c
அ மற்றும் இ இரண்டும்
D.
All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
ANSWER :
A. Both a and d
அ மற்றும் ஈ இரண்டும்
2.
When your clothes get fire, drop down and ______ on the ground.
உடைகள் தீப்பற்றினால், கீழே படுத்துப் ______ வேண்டும்.
A.
Run
ஓட
B.
Roll
புரள
C.
Swim
நீந்த
D.
Sleep
தூங்க
ANSWER :
B. Roll
புரள
3.
To inform any fire accident and call fire engine, Dial ______
தீ விபத்து நடந்தால் என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
A.
100
B.
108
C.
109
D.
101
ANSWER :
D. 101
4.
Spot the odd one out from the following.
பின்வருவனவற்றிலிருந்து வேற்று ஒன்றைக் கண்டறியவும்
A.
Crackers and explosives
வெடிப்பொருள்கள்
B.
Electrical short circuit
குறைந்த மின்னழுத்தம்
C.
Rubber slippers
ரப்பர் செருப்புகள்
D.
Leakage in gas cylinders
எரிவாயு கசிவு
ANSWER :
C. Rubber slippers
ரப்பர் செருப்புகள்
5.
We should not pour water to extinguish the fire caused by ______.
______ ஆல் விபத்து நேரும் பொழுது தண்ணீர்க் கொண்டு தீயை அணைக்கக்கூடாது.
A.
Electrical short circuit
குறைந்த மின்னழுத்தம்
B.
Matchsticks
தீக்குச்சிகள்
C.
Gases
வாயுக்கள்
D.
Wood
மரக்கட்டைகள்
ANSWER :
A. Electrical short circuit
குறைந்த மின்னழுத்தம்
6.
Pedestrians should cross the road only at the ______.
______த்தில் மட்டுமே பாதசாரிகள் கடக்கவேண்டும்.
A.
Sidewalks
நடைபாதைகள்
B.
Divider
சாலைகளைப் பிரிப்பது
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Zebra crossing
பாதசாரிகள் கடக்கும் இடம்
ANSWER :
D. Zebra crossing
பாதசாரிகள் கடக்கும் இடம்