10.
Which of the following are the symptoms of dangers caused by toxic organisms?
a) Causes skin redness and redness.
b) Causes inflammation of skin.
c) Causes headache, vomiting and giddiness.
இவற்றுள் எவை விஷப்பூச்சிகளால் உண்டாகும் அபாயங்கள் ஆகும்?
அ) தோலில் அரிப்பு மற்றும் சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும்.
ஆ) வீக்கத்தை ஏற்படுத்தும்.
இ) தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.