Physical Features (My District, My Taluk, My Village) TNTET Paper 1 Questions

Physical Features (My District, My Taluk, My Village) MCQ Questions

1.
Jayamkondam in Tamil Nadu is famous for which among the following minerals?
தமிழ்நாட்டில் உள்ள ஜெயம்கொண்டம் பின்வரும் கனிமங்களில் எதற்குப் புகழ்பெற்றது?
A.
Zinc
துத்தநாகம்
B.
Lignite
லிக்னைட்
C.
Iron
இரும்பு
D.
None of these
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. Lignite
லிக்னைட்
2.
What is the capital of Tamilnadu
தமிழ்நாட்டின் தலைநகரம் எது
A.
Madurai
மதுரை
B.
Chennai
சென்னை
C.
Theni
தேனி
D.
Coimbatore
கோயம்புத்தூர்
ANSWER :
B. Chennai
சென்னை
3.
How many districts are in Tamilnadu ?
தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன ?
A.
38
B.
39
C.
40
D.
41
ANSWER :
A. 38
4.
What is the Motto of the State ?
மாநிலத்தின் முழக்கம் என்ன?
A.
Truth alone Triumph
வாய்மையே வெல்லும்
B.
God is love
அன்பே கடவுள்
C.
Live free
சுதந்திரமாக வாழ்
D.
None of these
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. Truth alone Triumph
வாய்மையே வெல்லும்
5.
What is the male literacy rate of Tamil Nadu ?
தமிழ்நாட்டின் ஆண்களின் கல்வியறிவு விகிதம் என்ன?
A.
87.78%
B.
86.86%
C.
86.81%
D.
90%
ANSWER :
C. 86.81%
6.
Mudumalai National Park is located in which district ?
முதுமலை தேசிய பூங்கா எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A.
Nilgiri
நீலகிரி
B.
Madurai
மதுரை
C.
Thanjavur
தஞ்சாவூர்
D.
Chennai
சென்னை
ANSWER :
A. Nilgiri
நீலகிரி