Physical Features (My District, My Taluk, My Village) TNTET Paper 1 Questions

Physical Features (My District, My Taluk, My Village) MCQ Questions

13.
Which city is called as the Healthcare captial of India
இந்தியாவின் சுகாதார பராமரிப்பு தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
A.
Madurai
மதுரை
B.
Chennai
சென்னை
C.
Theni
தேனி
D.
Coimbatore
கோயம்புத்தூர்
ANSWER :
B. Chennai
சென்னை
14.
Open forests can be seen in ______
திறந்தவெளிக் காடுகள் _______ காணப்படுகின்றன.
A.
Salem
சேலம்
B.
Vellore
வேலூர்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Erode
ஈரோடு
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
15.
The coastline of Tamil Nadu is shared by ______ districts.
தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி ______ மாவட்டங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
A.
11
B.
5
C.
13
D.
18
ANSWER :
C. 13
16.
Where is Anaimalai wildlife santuary situated?
ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?
A.
Madurai
மதுரை
B.
Chennai
சென்னை
C.
Theni
தேனி
D.
Coimbatore
கோயம்புத்தூர்
ANSWER :
D. Coimbatore
கோயம்புத்தூர்
17.
In which year legislative council of Tamilnadu was abolished?
தமிழ்நாட்டின் சட்ட மன்றம் எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
A.
1985
B.
1986
C.
1996
D.
1995
ANSWER :
B. 1986
18.
Courtallam waterfalls is located in ______.
குற்றாலம் அருவி, ______யில் அமைந்துள்ளது.
A.
Theni
தேனி
B.
Tenkasi
தென்காசி
C.
Coimbatore
கோயம்புத்தூர்
D.
Kanyakumari
கன்னியாகுமரி
ANSWER :
B. Tenkasi
தென்காசி