The 73rd Constitutional Amendment Act came into force in April _______.
73வது இந்திய அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஏப்ரல் ________ இல் நடைமுறைக்கு வந்தது.
The salient feature of 73rd Constitutional Amendment Act is the three tier system of _______.
73வது இந்திய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சம் _______ஜின் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையாகும்.