Local Bodies and Public Properties TNTET Paper 1 Questions

Local Bodies and Public Properties MCQ Questions

7.
The tenure of the members of Panchayat is _______ years.
பஞ்சாயத்து உறுப்பினர்களின் பதவிக்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.
A.
5
B.
4
C.
3
D.
2
ANSWER :
A. 5
8.
The Uthiramerur inscriptions in Kanchipuram district indicate that the Chola Kingdom followed the _______ method to elect candidates for village administration.
சோழ அரசு ______ முறையின் மூலம் கிராம நிர்வாகத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர் என்பதைக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்கின்றோம்.
A.
Panchayat
பஞ்சாயத்
B.
Election Commission
தேர்தல் ஆணையம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Kudavolai
குடவோலை
ANSWER :
D. Kudavolai
குடவோலை
9.
The term Gram Swaraj was first introduced by _______
கிராம சுவராஜ் என்ற வார்த்தை முதன் முதலில் ______யால் அறிமுகப்படுத்தப்பட்டது.
A.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
B.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
C.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
D.
Bharathiyar
பாரதியார்
ANSWER :
B. Mahatma Gandhi
மகாத்மா காந்தி
10.
850 houses were built at free of cost for the people of Odanthurai Panchayat in _______.
_______ரில் உள்ள ஓடந்துறை ஊராட்சியில் 850 வீடுகள் இலவசமாக கட்டித்தரப்பட்டுள்ளன.
A.
Coimbatore
கோயம்புத்தூர்
B.
Salem
சேலம்
C.
Tanjore
தஞ்சாவூர்
D.
Ariyalur
அரியலூர்
ANSWER :
A. Coimbatore
கோயம்புத்தூர்
11.
Which of the following are the awards got by Odanthurai Panchayat?
ஓடந்துறை ஊராட்சி இவற்றுள் எந்த விருதுகளைப் பெற்றுள்ளது?
A.
Nirmal Purashkar Award
நிர்மல் புரஸ்கர் விருது
B.
Bharat Ratna Rajiv Gandhi Environment Award
பாரத ரத்னா ராஜீவ்காந்தி சுற்றுச்சூழல் விருது
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Khel Rathna Award
கேல் ரத்னா விருது
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
12.
Gram Sabha meeting must be held at least _______ times a year.
கிராம சபை கூட்டம் வருடத்திற்கு குறைந்தபட்சம் _______ முறை கூட்ட வேண்டும்.
A.
1
B.
4
C.
3
D.
5
ANSWER :
B. 4