Gram Sabha meetings must be conducted on
a) Republic day
b) Labour day
c) Independence day
d) Gandhi Jayanti
கிராம சபை கூட்டம் நடைபெறும் நாட்கள்
அ) குடியரசு தினம்
ஆ) தொழிலாளர் தினம்
இ) சுதந்திர தினம்
ஈ) காந்தி ஜெயந்தி
______ is a form of local government in a small town where 50,000 to 1,00,000 people live.
______ என்பது உள்ளாட்சியின் ஒர் அமைப்பு. இங்கு 50,000 முதல் 1,00,000 வரை மக்கள் வாழ்கின்றனர்.