Who is responsible for the development and maintenance of National Highways in India?
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எவை பொறுப்பாகும்.?
A.
Village Panchayats
கிராம பஞ்சாயத்துகள்
B.
Public Works Department of the states
மாநில பொதுப் பணித்துறை
C.
Ministry of Road Transport and Highways of India
இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்
D.
Border Roads Organization
எல்லைப்புறச் சாலைகள் நிறுவனம்
NH-44 runs from Varanasi in Uttar Pradesh to Kanyakumari in ______.
NH-44 உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து
______இல் உள்ள கன்னியாகுமரி வரை அமைந்துள்ளது.