Air, Water and Soil TNTET Paper 1 Questions

Air, Water and Soil MCQ Questions

13.
The Eastern Ghats join the Western Ghats at the Nilgiris hills, bordering Karnataka and _____.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கர்நாடக, ______ எல்லையிலுள்ள நீலகிரி மலையில் ஒன்றினைகின்றன.
A.
Tamil Nadu
தமிழ்நாடு
B.
Kerala
கேரளா
C.
Andhra Pradesh
ஆந்திர பிரதேஷ்
D.
Madhya Pradesh
மத்திய பிரதேஷ்
ANSWER :
A. Tamil Nadu
தமிழ்நாடு
14.
The Western Coastal Plain lies between the Western Ghats and the ______.
மேற்கு கடற்கரைச் சமவெளி மேற்கு தொடர்ச்சி மலைக்கும் ______க்கும் இடையே அமைந்துள்ளது.
A.
Indian Ocean
இந்தியப் பெருங்கடல்
B.
Bay of Bengal
வங்காள விரிகுடா
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Arabian sea
அரபிக் கடல்
ANSWER :
D. Arabian sea
அரபிக் கடல்
15.
The northern part of the West Coastal Plain is known as ______.
மேற்கு கடற்கரையின் வடபகுதி ______ என அழைக்கப்படுகிறது.
A.
Kanara Plain
கனரா கடற்கரை
B.
Konkan Plain
கொங்கணக் கடற்கரை
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Kodaikanal
கொடைக்கானல்
ANSWER :
B. Konkan Plain
கொங்கணக் கடற்கரை
16.
The middle part of the West coastal plain is known as ______.
மேற்கு கடற்கரையின் மத்திய பகுதி ________ என அழைக்கப்படுகிறது.
A.
Kanara Plain
கனரா கடற்கரை
B.
Konkan Plain
கொங்கணக் கடற்கரை
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Kodaikanal
கொடைக்கானல்
ANSWER :
A. Kanara Plain
கனரா கடற்கரை
17.
The southern part of the West coastal plain is known as ______
மேற்கு கடற்கரையின் தென்பகுதி ______ என அழைக்கப்படுகிறது.
A.
Kanara Plain
கனரா கடற்கரை
B.
Konkan Plain
கொங்கணக் கடற்கரை
C.
Malabar coast
மலபார் கடற்கரை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Malabar coast
மலபார் கடற்கரை
18.
The Eastern coastal plain lies between the Eastern Ghats and the ______ and, stretches along the states of West Bengal, Odisha, Andhra Pradesh and Tamil Nadu.
கிழக்கு கடற்கரைச் சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் ______விற்கும் இடையே மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது.
A.
Indian Ocean
இந்தியப் பெருங்கடல்
B.
Bay of Bengal
வங்காள விரிகுடா
C.
Kanara Plain
கனரா கடற்கரை
D.
Arabian sea
அரபிக் கடல்
ANSWER :
B. Bay of Bengal
வங்காள விரிகுடா