Chhota-Nagpur Plateau region is very rich in mineral resources particularly ______ ore and coal.
சோட்டாநாகபுரி பீடபூமி பகுதி _____த்தாது மற்றும்
நிலக்கரி போன்ற கனிம வளத்திற்கு புகழ் பெற்றது.
Anaimudi is a sort of tri-junction of the ______ Range, the Cardamom Hills and the Palani Hills.
______, ஏலக்காய் மலை மற்றும் பழனிமலை ஆகியவை சந்திக்கும் பகுதியில் ஆனைமுடிச்சிகரம் அமைந்துள்ளது.