Celestial Bodies TNTET Paper 1 Questions

Celestial Bodies MCQ Questions

13.
The movement of the Earth around the Sun on it‛s axis which is tilted about 23½° is called ______ of the earth.
பூமி தனது அச்சில் 23½° சாய்வாக அமைந்து தன்னைத்தானே சுழன்றுக்கொண்டு அதே வேளையில் சூரியனைச் சுற்றி வலம் வருவதை ______ என்று அழைக்கப்படுகின்றது.
A.
Revolution
சுற்றுதல்
B.
Rolling
உருளுதல்
C.
Rotation
சுழலுதல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Revolution
சுற்றுதல்
14.
______ are caused by Earth‛s revolution.
பூமி, சூரியனை சுற்றி வலம் வருவதால் ______ ஏற்படுகின்றன.
A.
Day
பகல்
B.
Night
இரவு
C.
Seasons
பருவக்காலங்கள்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
C. Seasons
பருவக்காலங்கள்
15.
The distance between the sun and the earth is nearly ______ million kilometres.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஏறத்தாழ _____ மில்லியன் கிலோமீட்டர் தூரம் உள்ளது.
A.
290
B.
150
C.
100
D.
36
ANSWER :
B. 150
16.
_____is the smallest planet.
_____ கோள் மற்றக் கோள்களைவிட மிகவும் சிறியது.
A.
Mercury
புதன்
B.
Venus
வெள்ளி
C.
Earth
பூமி
D.
Mars
செவ்வாய்
ANSWER :
A. Mercury
புதன்
17.
_____ is the largest planet.
_____ கோள் மற்றக் கோள்களைவிட மிகவும் பெரியது.
A.
Neptune
நெப்டியூன்
B.
Uranus
யுரேனஸ்
C.
Saturn
சனி
D.
Jupiter
வியாழன்
ANSWER :
D. Jupiter
வியாழன்
18.
_____ is called Earth's twin.
______யும் பூமியும் இரட்டைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
A.
Mercury
புதன்
B.
Venus
வெள்ளி
C.
Saturn
சனி
D.
Jupiter
வியாழன்
ANSWER :
B. Venus
வெள்ளி