Vegetation in India TNTET Paper 1 Questions

Vegetation in India MCQ Questions

13.
In altitude from 900 to 1800m, ______ is the most common tree.
சுமார் 900 – 1800 மீ உயரம் உள்ள மலைகளில் ______ எனப்படும் மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
A.
Oak
ஓக்
B.
Fir
பிர்
C.
Juniper
ஜுனிபர்
D.
Chir
சிர்பைன்
ANSWER :
D. Chir
சிர்பைன்
14.
From 1800 to 3000m is covered with ______ forests.
1800 முதல் 3000 மீ உயரமுள்ள பகுதிகளில் ______ காடுகள் பரவியுள்ளன.
A.
Tropical deciduous
அயன மண்டல இலையுதிர்க்
B.
Semi temperate coniferous
மித வெப்ப மண்டல ஊசியிலைக்
C.
Tropical evergreen
அயனமண்டல பசுமை மாறாக்
D.
Tropical dry
அயனமண்டல வறண்டக்
ANSWER :
B. Semi temperate coniferous
மித வெப்ப மண்டல ஊசியிலைக்
15.
Alpine forest occurs all along the Himalayas with above _____ m altitude.
சுமார் _______ மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் அல்பைன் காடுகள் காணப்படுகின்றன.
A.
1800
B.
3000
C.
2400
D.
1256
ANSWER :
C. 2400
16.
The _______ parts of Himalayas has large extent of Alpine forests.
_______ இமயமலைப் பகுதியில் அல்பைன் காடுகள் பரந்த அளவில் உள்ளன.
A.
Eastern
கிழக்கு
B.
Western
மேற்கு
C.
Northern
வடக்கு
D.
Southern
தெற்கு
ANSWER :
A. Eastern
கிழக்கு
17.
_______ forests occur in and around the deltas, estuaries and creeks prone to tidal influences.
_______க் காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
A.
Tropical deciduous
அயன மண்டல இலையுதிர்க்
B.
Semi temperate coniferous
மித வெப்ப மண்டல ஊசியிலைக்
C.
Tropical evergreen
அயனமண்டல பசுமை மாறாக்
D.
Tidal
அலையாத்திக்
ANSWER :
D. Tidal
அலையாத்திக்
18.
Tidal forests are prone to tidal influences. Hence they are also called as ______
அலையாத்திக் காடுகள் ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் மற்றும் ______ எனவும் அழைக்கப்படுகின்றன.
A.
Swamp forests
சதுப்புநிலக்காடுகள்
B.
Delta forests
டெல்டா காடுகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Semi temperate coniferous
மித வெப்ப மண்டல ஊசியிலைக்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்