Which of the following trees are found in tropical deciduous forests?
a) Teak
b) Sal
c) Palas
d) Amla
இவற்றுள் எந்த மரங்கள் அயன மண்டல இலையுதிர்க் காடுகளில் காணப்படுகின்றன?
அ) தேக்கு
ஆ) சால்
இ) பாலாங்
ஈ) ஆம்லா
Desert and semi-desert vegetation are found in the areas having annual rainfall of less than ______ cm.
பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் காடுகளில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு ______ செ.மீட்டருக்கு குறைவாக இருக்கும்.