How India Became Free TNTET Paper 1 Questions

How India Became Free MCQ Questions

7.
Statement: V.O. Chidambaram started the first Indian shipping company.
Question: It was called _____ Shipping Company.
வாக்கியம்: வ. உ. சிதம்பரனார் முதல் இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
கேள்வி: அந்நிறுவனம் _____ கப்பல் நிறுவனம் என்று அழைக்கப்பட்டது.
A.
Swachch
ஸ்வச்
B.
Swadeshi
சுதேசி
C.
Bharat
பாரத்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
B. Swadeshi
சுதேசி
8.
______ Ulaganathan Chidambaram known as V.O. Chidambaram.
______ உலகநாத சிதம்பரம் எனப்படும் வ. உ. சிதம்பரனார்.
A.
Valliammai
வள்ளியம்மை
B.
Vaali
வாலி
C.
Vamini
வாமினி
D.
Vallinayagan
வள்ளிநாயகம்
ANSWER :
D. Vallinayagan
வள்ளிநாயகம்
9.
V.O. Chidambaram started the Swadeshi Steam Shipping between Tuticorin and ______ against British ships.
வ. உ. சிதம்பரனார் ஆங்கிலேய கப்பல்களுக்கு எதிராகச் சுதேசி நீராவி கப்பல் சேவையைத் தூத்துக்குடி மற்றும் ______ இடையே தொடங்கினார்.
A.
Colombo
கொழும்பு
B.
Ennore
எண்ணூர்
C.
Chennai
சென்னை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Colombo
கொழும்பு
10.
Who established an organization called International Pro India Committee at Zurich before the outbreak of the World War I?
சூரிச்சில் முதலாம் உலகப் போர் தொடங்குவதற்குமுன் சர்வதேச இந்திய சார்பு குழுவை நிறுவியவர் யார்?
A.
Subramaiya Bharathi
சுப்பிரமணிய பாரதி
B.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
C.
Champakaraman
செண்பகராமன்
D.
V.O.Chidambaram
வ. உ. சிதம்பரனார்
ANSWER :
C. Champakaraman
செண்பகராமன்
11.
Subramania Siva was born in _____
சுப்பிரமணிய சிவா ______ இல் பிறந்தார்.
A.
Madurai
மதுரை
B.
Dindigul
திண்டுக்கல்
C.
Trichy
திருச்சி
D.
Tanjore
தஞ்சாவூர்
ANSWER :
B. Dindigul
திண்டுக்கல்
12.
Subramania Siva started a monthly newspaper called _____.
சுப்பிரமணிய சிவா ______ என்ற மாத இதழைத் தொடங்கினார்.
A.
Swachch
ஸ்வச்
B.
Swadesamitran
சுதேசமித்ரன்
C.
Both a and b
அ மட்டும் ஆ இரண்டும்
D.
Gnanabanu
ஞானபானு
ANSWER :
D. Gnanabanu
ஞானபானு