Natural Resources of India - Soil TNTET Paper 1 Questions

Natural Resources of India - Soil MCQ Questions

7.
PV stands for
PV என்பது
A.
Photovoltaic
B.
Photovolt
C.
Photoverse
D.
Photovacate
ANSWER :
A. Photovoltaic
8.
Resources can be Natural, Man-made, and ______ resources.
வளங்கள் மூன்று வகைப்படும். அவைகள் இயற்கை வளங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் மற்றும் ______ வளங்கள் ஆகும்.
A.
Animal
விலங்கு
B.
Human
மனித
C.
Plants
தாவர
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Human
மனித
9.

Match the following resources with examples.

List I List II
a) Primary i.) Scientist
b) Secondary ii.) Road
c) Tertiary iii.) Forest

வளங்களை அவற்றின் எடுத்துக்காட்டுகளோடு பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
அ) முதல்நிலை செயல்பாடுகள் i.) அறிவியலாளர்
ஆ) இரண்டாம்நிலை செயல்பாடுகள் ii.) சாலை
இ) மூன்றாம் நிலை செயல்பாடுகள் iii.) காடுகள்
A.

a-i,b-ii,c-iii
அ-i, ஆ-ii, இ-iii

B.

a-i,b-iii,c-ii
அ-i, ஆ-iii, இ-ii

C.

a-iii,b-i,c-ii
அ-iii, ஆ-i, இ-ii

D.

a-iii,b-ii,c-i
அ-iii, ஆ-ii, இ-i

ANSWER :

D. a-iii,b-ii,c-i
அ-iii, ஆ-ii, இ-i

10.
Give an example for biotic resources.
உயிரியல் வளங்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
A.
Lignite
பழுப்பு நிலக்கரி
B.
Solar
சூரிய ஒளி
C.
Trees
மரங்கள்
D.
Kangaroo
கங்காரு
ANSWER :
C. Trees
மரங்கள்
11.
Which of the following is an abiotic resource?
இவற்றுள் உயிரற்ற வளம் எது?
A.
Water
நீர்
B.
Lignite
பழுப்பு நிலக்கரி
C.
Solar
சூரிய ஒளி
D.
Trees
மரங்கள்
ANSWER :
A. Water
நீர்
12.

Match the following resources with examples.

List I List II
a) Actual i.) Solar
b) Potential ii.) Wind energy
c) Renewable iii.) Lignite

வளங்களை அவற்றின் எடுத்துக்காட்டுகளோடு பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
அ) கண்டுபிடிக்கப்பட்ட i.) அறிவியலாளர்
ஆ) மறைந்திருக்கும் ii.) சாலை
இ) புதுப்பிக்கக் கூடிய iii.) காடுகள்
A.

a-i,b-ii,c-iii
அ-i, ஆ-ii, இ-iii

B.

a-i,b-iii,c-ii
அ-i, ஆ-iii, இ-ii

C.

a-iii,b-i,c-ii
அ-iii, ஆ-i, இ-ii

D.

a-iii,b-ii,c-i
அ-iii, ஆ-ii, இ-i

ANSWER :

D. a-iii,b-ii,c-i
அ-iii, ஆ-ii, இ-i