Natural Resources of India - Soil TNTET Paper 1 Questions

Natural Resources of India - Soil MCQ Questions

13.
Coal is a ______ resource.
நிலக்கரி ______ வளம் ஆகும்.
A.
Non-renewable
புதுப்பிக்க இயலா
B.
Renewable
புதுப்பிக்கக் கூடிய
C.
Universal
உலகளாவிய
D.
Tertiary
மூன்றாம் நிலை செயல்பாடுகள்
ANSWER :
A. Non-renewable
புதுப்பிக்க இயலா
14.
Give an example for universal resources.
உலகளாவிய வளங்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
A.
Water
நீர்
B.
Lignite
பழுப்பு நிலக்கரி
C.
Solar
சூரிய ஒளி
D.
Trees
மரங்கள்
ANSWER :
A. Water
நீர்
15.
Which of the following is a localized resource?
இவற்றுள் உள்ளூர் வளம் எது?
A.
Lignite
பழுப்பு நிலக்கரி
B.
Solar
சூரிய ஒளி
C.
Kangaroo
கங்காரு
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Kangaroo
கங்காரு
16.

Match the following resources with their examples

List I List II
a) Individual i.) Ambergis
b) Community ii.) Rivers
c) National iii.) Pond
d) International iv.) House

வளங்களை அவற்றின் எடுத்துக்காட்டுகளோடு பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
அ) தனிநபர் i.) திமிங்கல புனுகு
ஆ) சமூக ii.) ஆறுகள்
இ) நாட்டு iii.) நீர் நிலை
ஈ) பன்னாட்டு iv.) வீடு
A.

a-i,b-ii,c-iii, d-iv
அ-i, ஆ-ii, இ-iii, ஈ-iv

B.

a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i

C.

a-iii,b-i,c-ii,d-iv
அ-iii, ஆ-i, இ-ii, ஈ-ii

D.

a-iii,b-ii,c-i,d-iv
அ-iii, ஆ-ii, இ-i, ஈ-iv

ANSWER :

B. a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i

17.
All resources that have been directly provided by nature are called _____.
இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் _______ எனப்படும்.
A.
Man-made resources
மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள்
B.
Human Resources
மனித வளங்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Natural resources
இயற்கை வளங்கள்
ANSWER :
D. Natural resources
இயற்கை வளங்கள்
18.
Which of the following are the natural resources?
இவற்றுள் இயற்கை வளங்கள் எது?
A.
Water
நீர்
B.
Minerals
கனிமங்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Plastic
நெகிழி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்