My Rights and Duties TNTET Paper 1 Questions

My Rights and Duties MCQ Questions

7.
Right to ______ is to ensure every child has access to minimum standards of food.
______ உரிமை ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதாகும்.
A.
Development
வளர்ச்சிக்கான
B.
Protection
பாதுகாப்பு
C.
Participation
பங்கேற்பதற்கான
D.
Survival
உயிர்வாழ்வதற்கான
ANSWER :
D. Survival
உயிர்வாழ்வதற்கான
8.
______ programme means there should be access to clean water for drinking and other needs.
தேவைகளுக்குச் சுத்தமான நீர் கிடைக்க வேண்டும் என்பது _____ என்ற திட்டத்தின் பொருளாகும்.
A.
WASH
வாஷ்
B.
CLEAN
கிளீன்
C.
SWEEP
ஸ்வீப்
D.
WIPE
வைப்
ANSWER :
A. WASH
வாஷ்
9.
Statement: Every child has the right to go to school and develop life skills.
Question: This comes under the right to ______.
வாக்கியம்: ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி செல்லவும் தன் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் உரிமை உண்டு.
கேள்வி: இது ______ உரிமை ஆகும்.
A.
Participation
பங்கேற்பதற்கான
B.
Survival
உயிர்வாழ்வதற்கான
C.
Development
வளர்ச்சிக்கான
D.
Protection
பாதுகாப்பு
ANSWER :
C. Development
வளர்ச்சிக்கான
10.
It is illegal to force children below the age of ______ to work.
______ வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலை செய்யக் கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது ஆகும்.
A.
16
B.
14
C.
15
D.
19
ANSWER :
B. 14
11.
What is the Childline number?
சிறார் உதவி மைய எண் எது?
A.
1098
B.
1099
C.
1088
D.
1078
ANSWER :
A. 1098
12.
Right to ______ includes asking questions, giving suggestions, and making decisions in things that affect the children.
குழந்தைகளுக்குத் தொடர்பான நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விகள் கேட்டல் கருத்துகளைப் பகிர்தல் மற்றும் அவர்களைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகளில் அவர்களே முடிவெடுத்தல் ஆகியன ______ உரிமை உள் அடங்கும்.
A.
Protection
பாதுகாப்பு
B.
Survival
உயிர்வாழ்வதற்கான
C.
Development
வளர்ச்சிக்கான
D.
Participation
பங்கேற்பதற்கான
ANSWER :
D. Participation
பங்கேற்பதற்கான