Forts of Tamil Nadu TNTET Paper 1 Questions

Forts of Tamil Nadu MCQ Questions

13.
The fort was cemented with double walls to withstand heavy ______
கனரக _______களைத் தாங்கும் வகையில் கோட்டை, இரட்டைச் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது.
A.
Earthquake
நில நடுக்கம்
B.
Drought
வறட்சி
C.
Artillery
பீரங்கி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Artillery
பீரங்கி
14.
Fort ______ is the first fort built by the British in India.
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை ______ கோட்டை ஆகும்.
A.
St. George
புனித ஜார்ஜ்
B.
St. Paul
புனித பால்
C.
St. John
புனித ஜான்
D.
St. Xavier
புனித சேவியர்
ANSWER :
A. St. George
புனித ஜார்ஜ்
15.
Fort St. George is located in _____.
புனித ஜார்ஜ் கோட்டை _______யில் அமைந்துள்ளது.
A.
Delhi
டெல்லி
B.
Chennai
சென்னை
C.
Kolkata
கொல்கத்தா
D.
Mumbai
மும்பை
ANSWER :
B. Chennai
சென்னை
16.
______ is famous for its artistic work and architectural brilliance.
______ அதன் அழகு மற்றும் கட்டடக்கலைக்காக புகழ் பெற்றது.
A.
Dindigul Fort
திண்டுக்கல் கோட்டை
B.
Hyder Mahal
ஹைதர் மஹால்
C.
Tippu Mahal
திப்பு மஹால்
D.
Thirumayam Fort
திருமயம் கோட்டை
ANSWER :
D. Thirumayam Fort
திருமயம் கோட்டை
17.
Thirumayam Fort is located in ______, Tamil Nadu.
திருமயம் கோட்டை தமிழ்நாட்டின் _______யில் அமைந்துள்ளது.
A.
Salem
சேலம்
B.
Erode
ஈரோடு
C.
Pudukkottai
புதுக்கோட்டை
D.
Ariyalur
அரியலூர்
ANSWER :
C. Pudukkottai
புதுக்கோட்டை
18.
Thirumayam Fort is popular for its large _____.
திருமயம் கோட்டை மிகப்பெரிய _______களைக் கொண்டுள்ளது.
A.
Rock inscriptions
பாறைக் கல்வெட்டுகள்
B.
Paintings
ஓவியங்கள்
C.
Sculptures
சிற்பங்கள்
D.
Both b and c
ஆ மற்றும் இ இரண்டும்
ANSWER :
A. Rock inscriptions
பாறைக் கல்வெட்டுகள்