Forts of Tamil Nadu TNTET Paper 1 Questions

Forts of Tamil Nadu MCQ Questions

7.
Which of the following mahals are seen in Vellore Fort?
இவற்றுள் எந்த மஹால்கள் வேலூர் கோட்டையில் காணப்படுகின்றன?
A.
Hyder Mahal
ஹைதர் மஹால்
B.
Tippu Mahal
திப்பு மஹால்
C.
Candy Mahal
கண்டி மஹால்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
8.
Dindigul Fort is a ______th-century hill fort situated in Dindigul, Tamil Nadu.
தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள திண்டுக்கல் கோட்டை ______ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
A.
16
B.
17
C.
18
D.
19
ANSWER :
B. 17
9.
Dindigul Fort is also called ______.
திண்டுக்கல் கோட்டை ______ என்று அழைக்கப்படுகிறது.
A.
Dindigul Stop
திண்டுக்கல் நிறுத்தம்
B.
Dindigul Castle
திண்டுக்கல் மாளிகை
C.
Dindigul Malai Kottai
திண்டுக்கல் மலைக்கோட்டை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Dindigul Malai Kottai
திண்டுக்கல் மலைக்கோட்டை
10.
In the 18th century, the fort was passed on to the Kingdom of _____
திண்டுக்கல் கோட்டை 18ஆம் நூற்றாண்டில் ______ அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
A.
Mysore
மைசூர்
B.
Chennai
சென்னை
C.
Munnar
மூணார்
D.
Salem
சேலம்
ANSWER :
A. Mysore
மைசூர்
11.
Dindigul Fort was built by the Nayakkars of _____, in order to defend their region from the invading Mysore army.
மைசூர் அரசின் படையெடுப்பில் இருந்து தங்கள் நாட்டைக் காக்கும் பொருட்டு, _______ நாயக்கர்களால் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது.
A.
Tanjore
தஞ்சாவூர்
B.
Madurai
மதுரை
C.
Kancheepuram
காஞ்சிபுரம்
D.
Salem
சேலம்
ANSWER :
B. Madurai
மதுரை
12.
Presently, the Dindigul Fort was maintained by ______
தற்போது திண்டுக்கல் கோட்டையை _______ பராமரிக்கிறது.
A.
Central Bureau of Investigation
மத்திய புலனாய்வு பணியகம்
B.
Bank of India
பாங்க் ஆப் இந்தியா
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Archaeological Survey of India
இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம்
ANSWER :
D. Archaeological Survey of India
இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம்